வேலியைத் தாண்டி குதித்து காலில் விழுந்த ரசிகர்: எழுப்பி கட்டிப்பிடித்த கோஹ்லி..வைரலாகும் வீடியோ
கொல்கத்தா மற்றும் பெங்களுரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரசிகர் ஒருவர், கோஹ்லியின் காலில் விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கோஹ்லி ரசிகர்
ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் RCB அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
RCB வீரர் விராட் கோஹ்லி (Virat Kohli), 36 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் விளாசினார்.
Bro deserves to meet Virat Kohli after these efforts 😭😭 https://t.co/8CPNtTC4rP pic.twitter.com/rG5R3t9EaH
— Nikhil (@TheCric8Boy) March 23, 2025
இப்போட்டியில் கோஹ்லி துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்தபோது, ரசிகர் ஒருவர் தடுப்பு வேலியைத் தாண்டி குதித்து களத்திற்குள் ஓடி வந்தார்.
காலில் விழுந்த வீடியோ
கோஹ்லியை நோக்கி வேகமாக ஓடி வந்த அவர், திடீரென அவரது காலில் விழுந்தார். பின்னர் கோஹ்லி அவரை எழுப்பி கட்டிப்பிடித்தார்.
உடனே அங்கு வந்த பாதுகாவலர்கள் குறித்த ரசிகரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
MrBeast wasn’t wrong when he said Indians worship Virat Kohli.🥹❤️ pic.twitter.com/XHVwYd5tQY
— Nikhil (@TheCric8Boy) March 22, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |