இனியும் இவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேவை தானா? ஓய்வு பெற சொல்லுங்க! முக்கிய விரர் மீது ரசிகர்கள் கடும் கோபம்
இந்திய அணியின் சீனியர் வீரர் சட்டீஸ்வர் புஜாரா தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் நிலையில் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா பேட்டிங் விளையாடிய போது சீனியர் வீரரான புஜாரா வெறும் 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
இந்தநிலையில், தொடர்ந்து சொதப்பி வரும் புஜாரா, இந்த போட்டியிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்துள்ள ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புஜாரா இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் அவரது இடம் சூர்யகுமார் யாதவ் போன்ற இளம் வீரர்கள் யாருக்காவது கொடுக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Will Pujara retire after this series?
— Sai Subramaniam (@saisudar74259) August 5, 2021
Pujara is Not RAHUL DRAVID! Drop him BCCI. Otherwise he will waste 100 balls in next innings & will made 0 Runs!
— Vijayendra (@porgamumbaicha) August 5, 2021
Its time to give some rest for Pujara and replace the position with Suryakumar Yadav.There is nothing wrong in trying it#ENGvIND
— Ranjith Kumar.A (@Ranjith5793) August 5, 2021