கால்பந்து போட்டியில் தோன்றிய இளவரசர் வில்லியம்.. இழிவான செயலில் ஈடுபட்ட ரசிகர்களால் பரபரப்பு!

Football Queen Elizabeth II Prince William
By Raju May 15, 2022 10:56 AM GMT
Report

கால்பந்து போட்டியில் இளவரசர் வில்லியம் தோன்றியபோது ரசிகர்கள் கூக்குரலிட்டு கேலி செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரித்தானிய மகாராணி எலிசபெத் ஓய்வு குறித்து சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், 49 சதவீதம் பேர் ஓய்வு பெற வேண்டாம் என்றும், 34 சதவீதம் பேர் பெற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, ராணி எலிசபெத் உடல்நலக்குறைவு காரணமாக பாராளுமன்றத்தை திறப்பதில் இருந்து விலகிய நிலையில், ராயல் வின்ட்சர் குதிரை கண்காட்சிக்கு சென்றதன் மூலம் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியான லிவர்பூல் மற்றும் இத்தாலி அணியான செல்சியா மோதிய பா கோப்பை கால்பந்தின் இறுதிப்போட்டி Wembley மைதானத்தில் நடந்தது.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக கால்பந்து சங்கத்தின் தலைவராக இருக்கும் இளவரசர் வில்லியம் மைதானத்தில் தோன்றினார். அவர் வரிசையாக நின்றிருந்த வீரர்களுக்கு கை கொடுக்கும்போது, லிவர்பூல் ரசிகர்களில் பலர் கூக்குரலிட்டு கேலி செய்தனர். அத்துடன் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டபோது அந்த கூச்சலும், கேலியும் உச்சத்தை தொட்டது. எபிட் வித் மீ என்ற கிறித்துவ கீதத்தையும் அவர்கள் கேலி செய்தனர்.

கால்பந்து போட்டியில் தோன்றிய இளவரசர் வில்லியம்.. இழிவான செயலில் ஈடுபட்ட ரசிகர்களால் பரபரப்பு! | Fans Booed In Fa Cup Final While

கால்பந்து போட்டியில் தோன்றிய இளவரசர் வில்லியம்.. இழிவான செயலில் ஈடுபட்ட ரசிகர்களால் பரபரப்பு! | Fans Booed In Fa Cup Final While

கால்பந்து போட்டியில் தோன்றிய இளவரசர் வில்லியம்.. இழிவான செயலில் ஈடுபட்ட ரசிகர்களால் பரபரப்பு! | Fans Booed In Fa Cup Final While

ராணி எலிசபெத் மீதான அதிருப்தியின் காரணமாக ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது இளவரசரை அவதிமதிக்கும் மற்றும் இழிவான செயல் பலர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

போட்டிக்கு முடிந்த பிறகு, இளவரசர் வில்லியம் வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். அப்போது எந்தவிதமான கூச்சலும் நிகழ்த்தப்படவில்லை. 

கால்பந்து போட்டியில் தோன்றிய இளவரசர் வில்லியம்.. இழிவான செயலில் ஈடுபட்ட ரசிகர்களால் பரபரப்பு! | Fans Booed In Fa Cup Final While

கால்பந்து போட்டியில் தோன்றிய இளவரசர் வில்லியம்.. இழிவான செயலில் ஈடுபட்ட ரசிகர்களால் பரபரப்பு! | Fans Booed In Fa Cup Final While

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US