இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி

United Kingdom
By Balamanuvelan Feb 27, 2026 06:18 AM GMT
Report

ஏராளம் இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்த மோசமான குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த விடயம் வெளியானதால், ராஜகுடும்பத்தில் தனது எதிர்காலத்தையே இழக்கும் நிலை மன்னர் சார்லசின் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவுக்கு உருவாகியுள்ளது அனைவரும் அறிந்ததே.

ஆனால், ஆண்ட்ரூவால், அவரது பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி | Fans Verdict Future Of Princess Beatrice Eugenie

இளவரசிகளுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி

ராஜ குடும்பங்களில், அடுத்து யார் பதவிக்கு வருவார்கள் என்பதைக் காட்டும் line of succession என்ற பட்டியல் ஒன்று உண்டு.

இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி | Fans Verdict Future Of Princess Beatrice Eugenie

அதாவது, எலிசபெத் மகாராணியாருக்குப் பிறகு சார்லஸ் மன்னராகியுள்ளார். அவருக்கு அடுத்ததாக, இளவரசர் வில்லியம் மன்னராவார், அவருக்கு அடுத்ததாக அவரது மகனான ஜார்ஜ் மன்னராவார்.

இப்படியே இந்த வரிசை தொடரும். இளவரசர் ஆண்ட்ரூ குறித்த மோசமான செய்திகள் வெளியானதால், அடுத்து யார் பதவிக்கு வருவார்கள் என்பதைக் காட்டும் line of succession பட்டியலிலிருந்து ஆண்ட்ரூ பெயரை நீக்கவேண்டும் என குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன.

இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி | Fans Verdict Future Of Princess Beatrice Eugenie

அத்துடன், ஆண்ட்ரூவுடன் நிற்கக்கூடாது, அவரது பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் பெயர்களையும் line of succession பட்டியலிலிருந்து நீக்கவேண்டும் என்றும் தற்போது குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.

இந்நிலையில், டெய்லி எக்ஸ்பிரஸ் என்னும் ஊடகம், சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. 

150 ஆண்டு பிரித்தானிய அரசியலை மாற்றவிருக்கும் தேர்தல்: நிபுணர் கருத்து

150 ஆண்டு பிரித்தானிய அரசியலை மாற்றவிருக்கும் தேர்தல்: நிபுணர் கருத்து

இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் பெயர்களையும் line of succession பட்டியலிலிருந்து நீக்கவேண்டுமா என 4,183 பிரித்தானியர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 2,931பேர், அதாவது, சுமார் 70 சதவிகிதம் மக்கள், இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் பெயர்களையும் line of succession பட்டியலிலிருந்து நீக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி | Fans Verdict Future Of Princess Beatrice Eugenie

ஆக, இவ்வளவு நாட்களாக, இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் பெற்றோர் மோசமான நபருடன் தொடர்பு வைத்திருந்ததால், அவர்களால் அவர்களுடைய அப்பாவிப் பிள்ளைகளுக்கும் கெட்ட பெயர் என மக்களிடையே கருத்து நிலவிவந்த நிலையில், இப்போது அவர்கள் பெயரையே line of succession பட்டியலிலிருந்து நீக்கவேண்டும் என்று மக்கள் கூறும் நிலை உருவாகியுள்ளது.

இளவரசர் ஆண்ட்ரூ தற்போது line of succession பட்டியலிலில் 8ஆவது இடத்திலும், அவரது மூத்த மகளான இளவரசி பீட்ரைஸ் 9ஆவது இடத்திலும், அவரது தங்கையான இளவரசி யூஜீனி 12ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US