புலம்பெயர்வோர் படகை கத்தியால் கீறிய நபர் கைது

United Kingdom Migrants
By Balamanuvelan Sep 24, 2026 01:28 PM GMT
Report

Police arrest far right activist Daniel Thomas after dinghy slashed in Channel: புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்வலரான டேனியல் தாமஸ், புலம்பெயர்வோர் படகொன்றைக் கத்தியால் கீறிய நிலையில், பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலம்பெயர்வோர் பயணிக்கப் பயன்படுத்தும் சிறுபடகொன்றைக் கத்தியால் கீறிய டேனியல் தாமஸ் என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யார் அந்த நபர்?

சமீபத்தில், இங்கிலாந்திலுள்ள டோவர் மற்றும் போர்ட்ஸ்மௌத் ஆகிய இடங்களில் முகமூடி அணிந்த ஒரு கூட்டம் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது நினைவிருக்கலாம். 

புலம்பெயர்வோர் படகை கத்தியால் கீறிய நபர் கைது | Far Right Activist Arrest Knife Slash Migrant Boat

அந்தக் கூட்டத்தினர், Patriot Platform என்னும் புலம்பெயர்தல் எதிர்ப்பு தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

அந்த அமைப்பின் தலைவர்தான், டேனி டாமோ என அழைக்கப்படும் இந்த டேனியல் தாமஸ் (37).

அவர்தான், புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அமைப்பான Patriot Platform என்னும் அமைப்பை உருவாக்கி புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்.

புலம்பெயர்வோர் படகு கத்தியால் கீறல்

இந்நிலையில், தாமஸ், நேரலையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், சிறுபடகொன்றைக் கத்தியால் கீறும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. 

புலம்பெயர்வோர் படகை கத்தியால் கீறிய நபர் கைது | Far Right Activist Arrest Knife Slash Migrant Boat

அதிர்ஷ்டவசமாக அந்த படகில் புலம்பெயர்வோர் யாரும் இல்லை. என்றாலும், புலம்பெயர்வோரை மீட்டுவிட்டு, அந்த சிறுபடகில் பிரெஞ்சு மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் பயணித்துக்கொண்டிருந்தபோது, வேறொரு படகில் வந்த தாமஸ், அந்தப் படகிலிருந்தவரை வெளியேறுமாறு சத்தமிட்டுள்ளார்.

மீட்புக் குழுவைச் சேர்ந்த அந்த நபர் உடனடியாக மீட்புப் படகில் ஏற, தாமஸ் அந்த சிறிய ரப்பர் படகை கத்தியால் கீறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, நேற்று இரவு தாமஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரித்தானிய விமான நிலைய உரிமையாளர்: சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த துயரம்

பிரித்தானிய விமான நிலைய உரிமையாளர்: சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த துயரம்

குற்றவியல் சேதப்படுத்துதல், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் சேதம் ஏற்படுத்துதல் முதலான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் தாமஸ் கைது செய்யப்பட்டுள்ளார். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US