பிரித்தானிய சுகாதார செயலர் சக பெண் ஊழியருடன் தொடர்பு வைத்திருந்தது போலவே பிரான்சில் சிக்கியுள்ள பிரபலம்

France United Kingdom
By Balamanuvelan Sep 24, 2021 11:38 AM GMT
Report

பிரித்தானிய சுகாதாரச் செயலரும், திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகிய அவரது உதவியாளரும் திருட்டுத்தனமாக முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி ஒன்று வெளியாகி, பிரித்தானிய நாடாளுமன்றத்தையே கலகலக்கச் செய்தது நினைவிருக்கலாம்.

பிரித்தானிய சுகாதாரச் செயலரான Matt Hancock (42)ம், அவரது உதவியாளரான Gina Coladangelo (43)ம், அலுவலகத்தில் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, இருவரும் தலைமறைவானார்கள். Hancock தன் பதவியையும் திருமண வாழ்க்கையையும் இழந்தார். Gina திருமண வாழ்க்கையை இழந்தார்.

இந்நிலையில், இதேபோல் ஒரு சம்பவம் பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம், பிரான்சில் தன் அரசியல் ஆலோசகருடன் தவறான உறவில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த நபர் சாதாரண நபரல்ல, தேர்தலில் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானைத் தோற்கடித்து ஜனாதிபதியாவார் என்று கூறப்படும், ஏற்கனவே திருமணமான Eric Zemmour (63) என்னும் பிரபலம்தான் இந்த பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

பிரித்தானிய சுகாதார செயலர் சக பெண் ஊழியருடன் தொடர்பு வைத்திருந்தது போலவே பிரான்சில் சிக்கியுள்ள பிரபலம் | Far Right French Presidential Hopeful

Eric Zemmourக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் ஆகின்றன. அவரது மனைவியின் பெயர் Mylene Chichportich (62). இருவருக்கும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், Zemmour தன் அரசியல் ஆலோசகரான Sarah Knafo (28) என்ற பெண்ணுடன் Toulon என்ற இடத்தில் நீந்திக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வார இறுதியில் அவர் Sarahவுடன் நீந்தும்போது அவரைக் கட்டியணைத்தபடி நிற்கும் புகைப்படங்கள் Paris Match என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரித்தானிய சுகாதார செயலர் சக பெண் ஊழியருடன் தொடர்பு வைத்திருந்தது போலவே பிரான்சில் சிக்கியுள்ள பிரபலம் | Far Right French Presidential Hopeful

ஆனால், தான் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதால் தன் பெயரைக் கெடுப்பதற்காக இது இமானுவல் மேக்ரான் செய்த சதி என்கிறார் Zemmour.

Zemmour மற்றும் Sarahவின் சட்டத்தரணிகள் Paris Match பத்திரிகை மீது வழக்குத் தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

இன்னொரு பக்கம், இது பப்ளிசிட்டிக்காக Zemmour அடித்த ஸ்டண்ட் என்கிறார்கள் சிலர். ஆக, அடுத்த ஏப்ரலில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதே பிரான்ஸ் அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  

பிரித்தானிய சுகாதார செயலர் சக பெண் ஊழியருடன் தொடர்பு வைத்திருந்தது போலவே பிரான்சில் சிக்கியுள்ள பிரபலம் | Far Right French Presidential Hopeful

பிரித்தானிய சுகாதார செயலர் சக பெண் ஊழியருடன் தொடர்பு வைத்திருந்தது போலவே பிரான்சில் சிக்கியுள்ள பிரபலம் | Far Right French Presidential Hopeful

பிரித்தானிய சுகாதார செயலர் சக பெண் ஊழியருடன் தொடர்பு வைத்திருந்தது போலவே பிரான்சில் சிக்கியுள்ள பிரபலம் | Far Right French Presidential Hopeful

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US