மேற்கு ஜேர்மனியில் மும்மடங்கான தீவிர வலதுசாரிகளுக்கான ஆதரவு

Election
By Arbin Sep 15, 2025 12:15 AM GMT
Report

ஜேர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் தீவிர வலதுசாரிகளுக்கான ஆதரவு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது ஒரு எச்சரிக்கை

கன்சர்வேட்டிவ் சேன்ஸலர் மெர்ஸின் சமூக ஜனநாயகக் கட்சியுடனான நான்கு மாத தேசிய கூட்டணிக்கு இது ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

மேற்கு ஜேர்மனியில் மும்மடங்கான தீவிர வலதுசாரிகளுக்கான ஆதரவு | Far Right Triples Iwestern German Vote

மேற்கு மாகாணமான North Rhine-Westphalia-வில் கவுன்சில், மாவட்டம் மற்றும் மேயர்களுக்கா வாக்கெடுப்பு முடிவடைந்த பிறகு, ஜெர்மனிக்கான மாற்று (AfD) கட்சிக்கான ஆதரவு 2020 முதல் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்து 16.5% ஆக உள்ளது.

மெர்ஸின் கன்சர்வேட்டிவ் கட்சி 34 சதவீத வாக்குகளைப் பெற்று, வலுவான நிலையில் இருந்தாலும், இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே அளவாகும். SPD கட்சி 24.3 சதவீதத்தில் இருந்து 22.5 சதவீதமாக சரிந்துள்ளது.

ரூ 125 லட்சம் கோடி சொத்துக்களுக்கு யார் வாரிசு.... தயாராக இருக்கும் அம்பானி, அதானி

ரூ 125 லட்சம் கோடி சொத்துக்களுக்கு யார் வாரிசு.... தயாராக இருக்கும் அம்பானி, அதானி

இந்த நிலையில் SPD கட்சியின் தலைவர் Olaf Lies தெரிவிக்கையில், மாகாணத்தில் AfD கட்சியின் வளர்ச்சியை கவலையுடன் பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஜேர்மனியின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் North Rhine-Westphalia மாகாணத்திலேயே வசித்து வருகின்றனர்.

SPD கட்சியுடன் மெர்ஸின் எதிர்பாராத கூட்டணி ஜேர்மனியின் மந்தமான பொருளாதாரம் மற்றும் குடியேற்றம் குறித்த வாக்காளர் கவலைகளைச் சமாளிக்கத் தவறிவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மிகப்பெரிய வெற்றி

ஆனால் புலம்பெயர்ந்தோரை நாட்டில் கட்டுப்படுத்துவதே முதன்மை நோக்கம் என செயல்பட்டு வரும் AfD தங்கள் செல்வாக்கை கிழக்கிலிருந்து மேற்கு ஜேர்மனிக்கு வியாபிக்க திட்டமிட்டு வருகின்றனர்.

மேற்கு ஜேர்மனியில் மும்மடங்கான தீவிர வலதுசாரிகளுக்கான ஆதரவு | Far Right Triples Iwestern German Vote

தற்போதைய இந்த முன்னேற்றம் தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி என்றே AfD துணைத் தலைவர் Tino Chrupalla தமது சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.

டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் ஆதரவளிக்கும் AfD கட்சியானது பிப்ரவரியில் நடந்த பொதுத் தேர்தலில் ஜேர்மனியின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்  
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US