இமோஜியால் கனேடியருக்கு ஏற்பட்ட பாரிய சிக்கல்! 82,000 டொலர்கள் அபராதம்

Canada
By Balamanuvelan Jul 08, 2023 09:10 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

இமோஜி ஒன்றை அனுப்பியதால் கனேடியர் ஒருவர் 82,000 டொலர்கள் அபராதம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இமோஜியால் கனேடியருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கனடாவின் Saskatchewanஐச் சேர்ந்த விவசாயி Chris Achter. அவரிடம், Kent Mickleborough என்பவர், ஆளி விதை வாங்குவது தொடர்பாக தொலைபேசியில் பேசியுள்ளார்.

தனக்கு 86 டன் ஆளி விதை தேவை என்று கேட்டு, ஒப்பந்தம் ஒன்றை அவருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி, ஒப்பந்தத்தை உறுதி செய்யுமாறு Chrisஇடம் கோரியுள்ளார் Kent.

பதிலுக்கு ’thumbs-up’ இமோஜி ஒன்றை அனுப்பியுள்ளார் Chris.

ஆளிவிதை வரும் என Kent காத்திருக்க, குறிப்பிட்ட திகதியில் விதை வந்து சேரவில்லை. கோபமடைந்த Kent நீதிமன்றம் சென்றுவிட்டார்.  

இமோஜியால் கனேடியருக்கு ஏற்பட்ட பாரிய சிக்கல்! 82,000 டொலர்கள் அபராதம் | Farmer Fined 61 000 For Using Thumbs Up Emoji

Getty Images

தானும் Chrisம் நீண்ட காலமாக பிசினஸ் செய்துவருவதாக தெரிவித்துள்ள Kent, இதற்கு முன்பும் குறுஞ்செய்திகள் மூலம் ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்ட அவர், இப்போதும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதன் அடையாளமாகத்தான் அந்த இமோஜியை அனுப்பியதாக தான் கருதியதாகவும், ஆனால், அவர் விதை அனுப்பவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

ஆனால், தனக்கு Kentஇன் குறுஞ்செய்தி வந்துவிட்டது என்பதை உறுதிசெய்வதற்காகத்தான் தான் இமோஜி அனுப்பினேனேயொழிய, ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதன் பொருளாக அதை அனுப்பவில்லை என வாதிட்டுள்ளார் Chris. 

நீதிபதியின் அதிரடி தீர்ப்பு 

வழக்கில் நீதிபதி அளித்துள்ள தீர்ப்பு, பலரையும் இமோஜிகள் குறித்து யோசிக்கவைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆம், நீதிமன்ற வரலாற்றில் எப்போதும் மறக்கமுடியாத வகையில், Kentக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி Timothy Keene என்பவர். 

தான் இமோஜியின் அர்த்தத்தைக் கூறும் Dictionary.com என்னும் இணையதளத்தை ஆராய்ந்தபோது, அதில், சம்மதம், ஒப்புதல், டிஜிட்டல் தொலைதொடர்பில் ஊக்குவிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தவே ’thumbs-up’ இமோஜி பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதை தெரிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார் நீதிபதி Timothy Keene. 

ஆகவே, அந்த ’thumbs-up’ இமோஜியை டிஜிட்டல் கையொப்பமாக கருதலாம் என்று கூறியுள்ள நீதிபதி, ஒப்பந்தத்தை மீறியதற்காக Chris, Kentக்கு 82,000 கனேடிய டொலர்கள் கொடுக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US