பெரும் கோடீஸ்வரர்கள் வட்டத்தில் இணைந்த சாதாரண விவசாயியின் மகன்

Entrepreneur
By Arbin May 23, 2026 09:47 AM GMT
Report

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் வட்டத்தில் தடாலடியாக இணைந்துள்ளார் Groww நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான லலித் கேஷ்ரே.

14.1 பில்லியன் டொலர்

Groww நிறுவனம் பங்குச் சந்தையில் அறிமுகமான நிலையில், அதன் பங்கு விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. கடந்த நவம்பர் மாதம் ரூ 100 என அடிப்படை விலையில் Groww-வின் பங்குகள் பட்டியலிடப்பட்டதை அடுத்து, வெறும் நான்கு வர்த்தக அமர்வுகளுக்குள் அதன் விலை 70 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

பெரும் கோடீஸ்வரர்கள் வட்டத்தில் இணைந்த சாதாரண விவசாயியின் மகன் | Farmer Son Groww Billionaire

இதன் மூலம், நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி, சமீபத்திய ஆண்டுகளில் காணப்பட்ட வலுவான பட்டியலில் ஒன்றாக மாறியது.

தற்போது அதன் சந்தை மதிப்பு ரூ 1.18 லட்சம் கோடி அல்லது தோராயமாக 14.1 பில்லியன் டொலர் என அதிகரித்துள்ளது. தற்போது Groww நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ 187.99 என வர்த்தகம் செய்யப்படுகிறது.

Groww நிறுவனமானது கடந்த 2016 முதல் செயல்பட தொடங்கியது. இந்தியாவில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அவர்களின் முதலீட்டை எளிதாக்க வேண்டும் என்பதே Groww நிறுவனத்தின் நோக்கமாக இருந்தது.

அதன் பங்கு விலை மின்னல் வேகத்தில் உயர்ந்த பிறகு, தற்போது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஃபின்டெக் நிறுவனங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகிறது.

நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கு... ட்ரம்ப் நிர்வாகம் புதிய நிபந்தனை

நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கு... ட்ரம்ப் நிர்வாகம் புதிய நிபந்தனை

மட்டுமின்றி, இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான லலித் கேஷ்ரேவின் சொத்து மதிப்பை ரூ 9,000 கோடிக்கும் அதிகமாக உயர்த்தியது.

ஃபிளிப்கார்ட்டின் நான்கு முன்னாள் ஊழியர்களான லலித் கேஷ்ரே, ஹர்ஷ் ஜெயின், இஷான் பன்சால் மற்றும் நீரஜ் சிங் ஆகியோர் இந்த தளத்தை பரஸ்பர நிதி முதலீட்டு தளமாகத் தொடங்கினர்.

பின்னர் பங்கு விற்பனை, Futures and Options, அமெரிக்க பங்குகள் மற்றும் பிற தயாரிப்புகளாக வளர்ந்தது. இதனால், முதல் முறை முதலீடு செய்பவர்கள் மட்டுமின்றி, பங்கு வர்த்தகத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களும் Groww நிறுவனத்தில் ஈர்க்கப்பட்டனர்.

பெரும் கோடீஸ்வரர்கள் வட்டத்தில் இணைந்த சாதாரண விவசாயியின் மகன் | Farmer Son Groww Billionaire

மத்தியப் பிரதேசத்தின் புறநகர் கிராமமான லெபாவில் பிறந்த லலித் ஒரு சாதாரண விவசாயியின் மகன். கிராமத்தில் வளர்ந்ததால், ஆங்கில வழி கல்வி அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் பெற்றோர் எடுத்த முடிவு, அவருக்கு சாதகமாக அமைந்தது.

யூனிகார்ன் வட்டத்தில்

கல்லூரி காலத்தில் IIT-JEE தேர்வில் வென்று, பாம்பே IIT-ல் வாய்ப்பு பெற்றார். அங்கிருந்து இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை முடித்த பிறகு, கேஷ்ரே 2013 முதல் 2016 வரையில் ஃப்ளிப்கார்ட்டில் பணியாற்றினார்.

ஃப்ளிப்கார்ட்டில் இருந்து வெளியேறிய அதே அண்டில், உடன் பணியாற்றியவர்கள் மூவருடன் இணைந்து Groww நிறுவனத்தை தொடங்கினார். மிக விரைவிலேயே Groww நிறுவனம் உலகின் முன்னணி முதலீட்டாளர்களை ஈர்த்தது.

பெரும் கோடீஸ்வரர்கள் வட்டத்தில் இணைந்த சாதாரண விவசாயியின் மகன் | Farmer Son Groww Billionaire

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, Groww நிறுவனத்தின் முதல் சாதனையாக 2021 ஆம் ஆண்டில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் சந்தை மதிப்பை எட்டியதுடன் யூனிகார்ன் வட்டத்தில் இணைந்தது.

2023ல் அதன் சந்தை மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டியது. வெறும் 9 வருடங்களில் Groww நிறுவனத்தை மிகப் பெரிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார் லலித் கேஷ்ரே.

Groww நிறுவனத்தில் கேஷ்ரே 55.91 கோடி பங்குகளை சொந்தமாக வைத்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு என்பது தற்போது ரூ 9,448 கோடி என்றே கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US