பிரித்தானியாவில் இந்த 10 பணிகளுக்கு பெரும் சம்பள உயர்வு

Job Opportunity
By Arbin Jun 24, 2025 10:39 AM GMT
Report

பிரித்தானிய வேலைச் சந்தை பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது, சில பணிகளுக்கு கணிசமான ஊதிய உயர்வு காணப்படுகிறது.

10 பணிகள்

பலர் தங்களுக்கு பிடித்தமான கனவு வேலையில் பணியாற்றும் வாய்ப்பில்லை என்று நினைக்கும் நிலையில் உண்மையில், 54 சதவீத பிரித்தானிய இளைஞர்கள் அதை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது என்றும் நம்புகிறார்கள்.

பிரித்தானியாவில் இந்த 10 பணிகளுக்கு பெரும் சம்பள உயர்வு | Fastest Growing Salaries In Uk

அதனால்தான் பலர் அதிக ஊதியம் தரும் பணிகளுக்குத் திரும்புகிறார்கள். அந்த வகையில், 2023 முதல் ஊதிய உயர்வு அளித்து வரும் 10 பணிகள் குறித்து வேலை தேடுவோருக்கு உதவும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது.

Fabricator/Welder: பல்வேறு வெல்டிங் நுட்பங்களைப் பயன்படுத்தி உலோகப் பாகங்களை வடிவமைத்து இணைப்பதில் திறமையானவர்களுக்கு இந்த வாய்ப்பு. HNC/HND படிப்புகள் அல்லது NVQ டிப்ளோமாக்கள் மூலம் பயிற்சியாளராக சேரலாம். ஆண்டுக்கு 33,500 பவுண்டுகள் வரை சம்பளம் அளிக்கப்படுகிறது.

ஒரேயடியாக மாயமான ஈரானின் 400 கிலோ யுரேனியம்... புதிய பீதியை உருவாக்கும் அமெரிக்கா

ஒரேயடியாக மாயமான ஈரானின் 400 கிலோ யுரேனியம்... புதிய பீதியை உருவாக்கும் அமெரிக்கா

Risk Surveyor/Consultant:வணிகங்களுக்கு, குறிப்பாக காப்பீட்டில் ஏற்படக்கூடிய அபாயங்களை மதிப்பிடுகிறது. பாதுகாப்பு, இணக்கம் மற்றும் உரிமைகோரல்களைத் தடுப்பதில் கவனம் செலுத்தும் பணி. பொறியியல், நில அளவை அல்லது இடர் மேலாண்மை பட்டங்கள் CII சான்றிதழ்களுடன் பயனுள்ளதாக இருக்கும். ஆண்டுக்கு 55,400 பவுண்டுகள் சம்பாதிக்கலாம்.

Industrial Engineer: இயந்திரவியல்/மின் பொறியியல் அல்லது தொடர்புடைய தகுதிகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிகளில் விநியோகம், தரக் கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவை அடங்கும். ஆண்டுக்கு 44,000 பவுண்டுகள் சம்பாதிக்கலாம்.

பிரித்தானியாவில் இந்த 10 பணிகளுக்கு பெரும் சம்பள உயர்வு | Fastest Growing Salaries In Uk

Technology Cyber Manager: ஐடி அல்லது சைபர் செக்யூரிட்டியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும், நெட்வொர்க்கிங் அல்லது சிஸ்டம்ஸ் போன்ற தொழில்நுட்பப் பணிகளில் விரிவான அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 100,500 பவுண்டுகள் வரையில் சம்பளம்.

Site Supervisor: கட்டுமானம் தொடர்பான துறைகளில் தொழில் தகுதிகள் அல்லது பட்டம் தேவை. தள குழுக்களுக்கும் மூத்த நிர்வாகத்திற்கும் இடையே ஒரு இணைப்பாளராக செயல்பட வேண்டும். 45,000 பவுண்டுகள் வரையில் சம்பளம்.

ஊதிய உயர்வு

In-house lawyers:தகுதிக்குப் பிந்தைய 7-10 வருட அனுபவத்துடன் ஒரு சட்டத்தரணியால் 87,625 பவுண்டுகள் வரையில் சம்பாதிக்கலாம்.

பிரித்தானியாவில் இந்த 10 பணிகளுக்கு பெரும் சம்பள உயர்வு | Fastest Growing Salaries In Uk

Part-qualified accountant: பகுதி தகுதி பெற்றவராக இருப்பது என்பது நீங்கள் சட்டப்பூர்வமாக வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறீர்கள் என்பதாகும், ஆனால் நீங்கள் ஒரு முழுமையான கணக்காளர் அல்ல. சமீபத்திய ஆண்டுகளில் 7.3 சதவீதம் வரையில் ஊதிய உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு 41,375 பவுண்டுகள் வரையில் சம்பாதிக்கலாம்.

In-house lawyers: ஓராண்டு அனுபவம் கொண்ட சட்டத்தரணிகள் ஆண்டுக்கு 54,000 பவுண்டுகள் வரையில் சம்பாதிக்கலாம்.

பிரித்தானியாவில் இந்த 10 பணிகளுக்கு பெரும் சம்பள உயர்வு | Fastest Growing Salaries In Uk

Software architect: இந்த நிலையை எட்ட கல்வி, அனுபவம் மற்றும் குறிப்பிட்ட திறன்களின் கலவை தேவை. கணினி அறிவியல், மென்பொருள் பொறியியல் அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் என்பது கட்டாயம். ஆண்டுக்கு 83,444 பவுண்டுகள் வரையில் சம்பதிக்கலாம்.

Contracts manager: இந்த வேலையில் பணியாற்றுபவர்கள் கடந்த 2023 முதல் 6.8% சம்பள உயர்வைக் கண்டுள்ளனர். பிரித்தானியாவில் ஒப்பந்த மேலாளராக பணியாற்ற, பொதுவாக இளங்கலைப் பட்டம் தேவை. வணிக நிர்வாகம், சட்டம், மேலாண்மை அல்லது பிற தொடர்புடைய பொதுவான துறைகளில் வேலைக்கு வாய்ப்பு.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US