பெண்களின் தொடைப் பகுதியில் கொழுப்பு சேரக்காரணம் என்ன தெரியுமா?
women
lifestyle
By Kishanthini
ஆண்களை விட பெண்களுக்குத்தான் தொடை பகுதியில் கூடுதல் கொழுப்புகள் சேரும். இந்த கொழுப்பை கரைப்பது சற்று கடினமானது. ஆனால் இதற்கான காணரங்கயை தெரிந்து கொண்டால் முன்கூட்டியே இதற்கு ஒரு தீர்வு காண முடியும்.
அந்தவகையில் தொடையில் கொழுப்பு சேருவதற்கான காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாய் அல்லது பாட்டி மூலம் மரபணு ரீதியாக ‘சாடில் பேக்குகள்’ பிரச்சினை தோன்றுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
- இளம் பெண்களாக வளர்ந்து பருவமடையும்போது சில நேரங்களில் கூடுதல் கொழுப்புகள் தொடையின் வெளிப்புற பகுதிகளில் குவிந்துவிடும்.
- கர்ப்பகாலத்தில் சுரக்கக்கூடிய ஈஸ்ட்ரோஜன், தொடைப் பகுதியுடன் வயிற்று பகுதியை சுற்றி கொழுப்பு குவிவதற்கு காரணமாகிவிடுகிறது.
- நாள் முழுவதும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது உடல் இயக்கம் அதிகம் இல்லாததால் ரத்த ஓட்டம் குறையும். அது ‘சாடில் பேக்குகள்’ எனப்படும் தொடையில் கொழுப்புகள் சேருவதற்கு வழிவகுத்துவிடும்.
- உடலில் கொழுப்புகள் சேருவதற்கு இடம் கொடுப்பது ‘சாடில் பேக்குகள்’ பிரச் சினைக்கு பிரதான காரணமாக அமைந்திருக்கும். உடலில் கொழுப்பு சதவீதத்தின் அளவை குறைப்பது ‘சாடில் பேக்குகள்’ உருவாக்கத்தை கட்டுப்படுத்திவிடும்.
- ஜங்க் புட் சாப்பிடுவது தொடையில் கொழுப்பு சேர்வதற்கு வழிவகுத்துவிடும்.
- முதுகு பகுதி ஆரோக்கியமாக இருந்தால் தொடையில் கொழுப்புகள் சேருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US