கனேடிய பிரதான சாலையில் துயரம்: அடையாளம் காணப்பட்ட இந்திய இளைஞர்கள்

india accident police death students victims
By Arbin Mar 13, 2022 09:10 PM GMT
Report

கனடாவின் பிரதான சாலை 401ல் ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி மரணமடைந்த ஐவரை ஒன்ராறியோ பொலிசார் அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை அதிகாலையில் பெல்வில் மற்றும் ட்ரெண்டன் இடையே பிரதான சாலை 401ல் குறித்த கோர விபத்து நடந்துள்ளது. Aikins சாலை மற்றும் Saint Hilaire சாலைக்கு இடையிலான பிரதான சாலையில் அதிகாலை 3:45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

டிராக்டர்-டிரெய்லர் ஒன்று பயணிகள் வேன் ஆகியவை நேருக்கு நேர் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறித்த வேனில் பயணம் செய்த ஐவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாகவும், இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

கனேடிய பிரதான சாலையில் துயரம்: அடையாளம் காணப்பட்ட இந்திய இளைஞர்கள் | Fatal Crash Identified Victims From India

ஆனால் டிராக்டர்-டிரெய்லரின் சாரதி காயங்களின்றி தப்பியதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் ஒன்ராறியோ மாகாண பொலிசார் வெளியிட்ட தகவலில்,

விபத்தில் சிக்கியவர்கள் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் எனவும், Jaspinder Singh(21), Karanpal Singh(22), Mohit Chouhan(23), Pawan Kumar(23), மற்றும் Harpreet Singh(24) ஆகியோர் சம்பவயிடத்திலேயே பலியானதாகவும் தெரிவித்துள்ளனர்.

கனேடிய பிரதான சாலையில் துயரம்: அடையாளம் காணப்பட்ட இந்திய இளைஞர்கள் | Fatal Crash Identified Victims From India

சம்பவத்தின்போது எவரும் உதவ முன்வராத போதும் பொலிஸ் தரப்பு தங்கள் பணியை முன்னெடுத்துள்ளது எனவும், இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை கைது நடவடிக்கைகள் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய பிரதான சாலையில் துயரம்: அடையாளம் காணப்பட்ட இந்திய இளைஞர்கள் | Fatal Crash Identified Victims From India

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US