வீட்டில் துப்பாக்கி சூடு காயங்களுடன் கிடந்த 2 ஆண்கள்: கனடாவில் அரங்கேறியுள்ள சோகம்!

Canada Crime
By Thiru Apr 11, 2025 10:23 PM GMT
Report

கனடாவில் நேற்று இரவு வடகிழக்கு கல்கரி பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவம்

கனடாவின் வடகிழக்கு கல்கரியில்(Calgary) கோரல் ஸ்பிரிங்ஸ்(Coral Springs) பகுதியில் நேற்றிரவு நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்தின் பின்னணி

கல்கரி காவல் துறையினருக்கு, கோரல் ஸ்பிரிங்ஸ் வட்டம் N.E. பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரவு சுமார் 10:35 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடந்ததாக அவசர அழைப்பு வந்தது.

வீட்டில் துப்பாக்கி சூடு காயங்களுடன் கிடந்த 2 ஆண்கள்: கனடாவில் அரங்கேறியுள்ள சோகம்! | Fatal Shooting In Canada Northeast Calgary 1 Dead

விரைந்து வந்த காவல்துறையினர், சம்பவ இடத்தில் இரண்டு ஆண்கள் ஆபத்தான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டனர்.

இருவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உக்ரைனுக்கு ரூ.17,400 கோடி ராணுவ உதவி! ஐரோப்பிய நாடுகள் அறிவிப்பு

உக்ரைனுக்கு ரூ.17,400 கோடி ராணுவ உதவி! ஐரோப்பிய நாடுகள் அறிவிப்பு

பொலிஸார் விசாரணை

முதற்கட்ட விசாரணையில், இரு நபர்களும் துப்பாக்கி சூடு நடந்த வீட்டில் வசிப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் வேறு யாரும் சந்தேகத்திற்குரிய நபர்களாக தற்போது கருதப்படவில்லை என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், தீவிர விசாரணை நடந்து வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US