48 மணி நேரத்தில் அமெரிக்காவை உலுக்கிய இன்னொரு சம்பவம்... இருவேறு இடங்களில் கொத்தாக சடலங்கள்

China Death California
By Arbin Jan 24, 2023 10:15 AM GMT
Report

கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் 7 சீன பண்ணை தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி சிக்கியுள்ளார்.

இருவேறு பண்ணைகளில்

ஏழு சீன பண்ணை தொழிலாளர்களும் துப்பாகியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, இருவேறு பண்ணைகளில் இந்த 7 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. ஒரு பண்ணையில் 4 சடலங்களும் இன்னொரு பண்ணையில் 3 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டது.

48 மணி நேரத்தில் அமெரிக்காவை உலுக்கிய இன்னொரு சம்பவம்... இருவேறு இடங்களில் கொத்தாக சடலங்கள் | Fatal Shooting Seven Chinese Farm Workers

@abc7

மேலும் சம்பவத்தின் போது சிறார்களும் அப்பகுதியில் காணப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் 67 வயதான Zhao Chunli என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காளான் பண்ணையில் பணியாற்றி வந்துள்ளார். கொல்லப்பட்டவர்கள் இவரது சக தொழிலாளர்கள் என்றே கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 4.40 மணியளவில் ஹாஃப் மூன் ஷெரிப் அலுவலகத்திற்கு முன்பு Zhao Chunli அதிரடியாக சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார்.

அவரது வாகனத்தில் இருந்து துப்பாகி ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், Zhao Chunli தனியொருவராக இந்த படுகொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்றே பொலிசார் நம்புகின்றனர்.

லூனார் புத்தாண்டு விழா

லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் உள்ள மான்டேரி பார்க் பகுதியில் லூனார் புத்தாண்டு விழாவை கொண்டாடி வந்த மக்கள் மீது 72 வயதான Huu Can Tran கொலைவெறி தாக்குதலை முன்னெடுத்து, கொத்தால 11 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்குள் பண்னை தொழிலாளர்கள் 7 பேர்களை இன்னொரு சீனர் சுட்டுக்கொன்றுள்ளார்.

48 மணி நேரத்தில் அமெரிக்காவை உலுக்கிய இன்னொரு சம்பவம்... இருவேறு இடங்களில் கொத்தாக சடலங்கள் | Fatal Shooting Seven Chinese Farm Workers

@abc7

Zhao Chunli தற்போது பொலிஸ் விசாரணையில் இருப்பதாகவும், அவரது வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதம் கொலைக்கு பயன்படுத்தியதாக இருக்கலாம் எனவும், அவருக்கு குற்ற பின்னணி உள்ளதா என்பது தொடர்பிலும் விசாரிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US