பிரித்தானியாவின் M40 சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு: தலைமறைவான சாரதிக்கு பொலிஸார் வலைவீச்சு

United Kingdom Accident
By Thiru Sep 30, 2024 10:13 AM GMT
Report

பிரித்தானியாவின் M40 சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய இளைஞர் தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாலை விபத்தில் பெண் பலி

பிரித்தானியாவின் M40 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 50 வயதுடைய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரு Peugeot van மற்றும் 5 கார்கள் மோதிக்கொண்ட இந்த வாகன விபத்தில், சம்பந்தப்பட்ட பெண் உயிரிழந்து இருப்பதாகவும், அவர் விபத்துக்குள்ளான கார் ஒன்றில் பயணம் செய்து கொண்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Uk, Warwickshire Police, M40 road accident

900 கிலோ அமெரிக்க தயாரிப்பு வெடிமருந்து! ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல பயன்படுத்தப்பட்டதா?

900 கிலோ அமெரிக்க தயாரிப்பு வெடிமருந்து! ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல பயன்படுத்தப்பட்டதா?

சாரதி தலைமறைவு

இந்நிலையில்  Peugeot வேனை ஓட்டிக் கொண்டு வந்த சாரதி தலைமறைவு ஆகிவிட்டதாக வார்விக்ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தலைமறைவாகியுள்ள நபர் ஆகாஷ் என்றும் அழைக்கப்படும் ஆகாஷ்தீப் சிங் என்றும் மேற்கு மிட்லாண்ட், குறிப்பாக Oldbury பகுதியுடன் இவருக்கு சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Uk, Warwickshire Police, M40 road accident

அமேசான், ஃப்ளிப்கார்ட் விழா கால விற்பனை: ரூ. 15,000க்குள் விற்பனை செய்யப்படும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்

அமேசான், ஃப்ளிப்கார்ட் விழா கால விற்பனை: ரூ. 15,000க்குள் விற்பனை செய்யப்படும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்

மேலும் இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது டாஷ் கேம் காட்சிகள் உள்ளவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    

 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US