குடும்பமே தீயில் சிதைந்த சோகம்: கணவன், 5 குழந்தைகள் உடல் கருகி மரணம்

Fire Death
By Ragavan Aug 06, 2023 10:36 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை 5 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தின் ரசல் தீவில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) காலை 6 மணியளவில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 சிறுவர்களும் அவர்களது தந்தையும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மிகவும் சோகமானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரிஸ்பேன் அருகே ரசல் தீவில் உள்ள வீடு ஒன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் இரண்டு வீடுகள் சேதமடைந்தன.

குடும்பமே தீயில் சிதைந்த சோகம்: கணவன், 5 குழந்தைகள் உடல் கருகி மரணம் | Father And Five Children Dies Fire Australia Housedailymail

இறந்த குழந்தைகளின் தாயாக கருதப்படும் 28 வயதுடைய பெண் ஒருவர் இந்த துயர சம்பவத்தில் இருந்து உயிர்தப்பினார். அப்பெண் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கணவன் மற்றும் பிள்ளைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளமையினால் குறித்த பெண் மன உளைச்சலில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

34 வயதுடைய நபர் ஒருவரும், 11 மற்றும் 10 வயதுடைய சிறுவர்களும், நான்கு வயது இரட்டைக் குழந்தைகளும், மூன்று வயதுச் சிறுவனும் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குடும்பமே தீயில் சிதைந்த சோகம்: கணவன், 5 குழந்தைகள் உடல் கருகி மரணம் | Father And Five Children Dies Fire Australia Housedailymail

வீட்டுக்குள் இருந்த 28 வயது பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்தில் மேலும் 9 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை, மேலும் தீயை அணைக்க சுமார் 20 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பமே தீயில் சிதைந்த சோகம்: கணவன், 5 குழந்தைகள் உடல் கருகி மரணம் | Father And Five Children Dies Fire Australia HouseNineNews

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US