கிணற்றில் தவறிவிழுந்த 4 வயது மகள்... காப்பாற்ற சென்ற தந்தை! இருவரும் பரிதாபமாக உயிரிழப்பு

accident death well
By Manchu May 22, 2021 09:11 AM GMT
Report

கிணற்றில் விழுந்த தனது 4 வயது குழந்தையை காப்பாற்றுவதற்கு முயன்ற தந்தை, குழந்தையுடன் உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகேவுள்ள கைலயாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை தனது மகள் சாய்பிரநித்தாவை (4) அழைத்துக் கொண்டு இயற்கை உபாதை கழிக்க வயல்வெளி பக்கம் சென்றுள்ள நிலையில், அவரது மகள் திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

இதனைக் கண்ட முருகேசன் அவரும் கிணற்றிற்குள் குதித்துள்ளார். இவரது சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர்.

நீண்ட நேரமாகியும் இருவரும் வராததால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்ததும் முதலில் குழந்தையின் உடலைக் கண்டறிந்து, பின்பு 1 மணிநேரம் தேடுதலுக்குப் பின்பு முருகேசனின் உடலை மீட்டுள்ளனர்.

இருவரது உடலையும் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் தவறிவிழுந்த 4 வயது மகள்... காப்பாற்ற சென்ற தந்தை! இருவரும் பரிதாபமாக உயிரிழப்பு | Father Daughter Duo Die After Falling Into Well

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US