பிரித்தானியாவில் கடலில் மூழ்கிய குழந்தைகள்: காப்பாற்ற முயன்று உயிரிழந்த தந்தை

United Kingdom Accident
By Thiru Jul 14, 2026 10:42 AM GMT
Report

பிரித்தானிய கடற்கரையில் குழந்தைகளை காப்பாற்ற முயன்ற தந்தை மற்றும் அந்நிய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் மூழ்கிய குழந்தைகள்

ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவின் சீட்டன் கேரு(Seaton Carew) கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென உருவான பெரிய அலையில் சிக்கி ஆபத்தான நிலைக்கு இழுத்து செல்லப்பட்டனர்.

பிற்பகல் 3.45 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, கடற்கரையில் இருந்த குழந்தைகளின் தந்தை மற்றும் அந்நிய நபர்கள் 3 பேர் உடனடியாக கடலுக்குள் இறங்கி குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இறுதியில் கடலில் சிக்கிய இரண்டு குழந்தைகளும் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

ஈரானை முற்றுகையிட்டது தவறு., அமெரிக்காவின் செயலுக்கு சீனா எதிர்ப்பு

ஈரானை முற்றுகையிட்டது தவறு., அமெரிக்காவின் செயலுக்கு சீனா எதிர்ப்பு

அவருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாத நிலையிலும், முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிரித்தானியாவில் கடலில் மூழ்கிய குழந்தைகள்: காப்பாற்ற முயன்று உயிரிழந்த தந்தை | Father Die In Rescue Attempt In Seaton Carew

தந்தை உயிரிழப்பு

இந்த சம்பவத்தில் குழந்தைகளை காப்பாற்ற முயன்ற தந்தை வெய்ன் டெய்லர் மற்றும் பெயர் தெரியாத மற்றொரு நபர் நீரில் மூழ்கி துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த RNLI மீட்பு குழுவினர் இருவரையும் மீட்ட நிலையிலும், அவர்களை காப்பாற்ற முடியவில்லை என அறிவித்துள்ளனர்.

குழந்தைகளை காப்பாற்ற முயன்று உயிரிழந்த இரண்டாவது நபர், கடற்கரைக்கு தன்னுடைய செல்லப்பிராணியுடன் நடைபயிற்சிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்

 

மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US