போண்டி தாக்குதலின் பின்னணியில் தந்தையும் மகனும்: அவுஸ்திரேலிய பொலிசார் தகவல்

Israel Sydney
By Arbin Dec 14, 2025 11:59 PM GMT
Report

சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த யூத கொண்டாட்டத்தில் 15 பேரைக் கொன்றதாகக் கூறப்படும் இரண்டு துப்பாக்கிதாரிகள் தந்தை மற்றும் மகன் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கை

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான துப்பாக்கி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

போண்டி தாக்குதலின் பின்னணியில் தந்தையும் மகனும்: அவுஸ்திரேலிய பொலிசார் தகவல் | Father Son Behind Bondi Shooting

தாக்குதலில் ஈடுபட்ட 50 வயதுடைய தந்தை சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார், இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் அவரது 24 வயது மகன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது யூத எதிர்ப்புத் தாக்குதல் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட நாற்பது பேர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர்,

இதில் காவல்துறை அதிகாரிகளின் உடல்நிலை மோசமாக இருந்தாலும் ஆபத்தில்லை என பொலிசார் தெரிவித்தனர். வெப்பம் மிகுதியான மாலைப் பொழுதில் மக்கள் நிறைந்திருந்த பிரபலமான கடற்கரையில் நடந்த தாக்குதலானது சுமார் 10 நிமிடங்கள் நீடித்ததாகவும்,

பெர்லின் அமைதிப் பேச்சுவார்த்தைகள்... ரஷ்யாவிற்கு சாதகமாக ஒரு முடிவெடுத்த ஜெலென்ஸ்கி

பெர்லின் அமைதிப் பேச்சுவார்த்தைகள்... ரஷ்யாவிற்கு சாதகமாக ஒரு முடிவெடுத்த ஜெலென்ஸ்கி

இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் மணலிலும் அருகிலுள்ள தெருக்களிலும் பூங்காக்களிலும் சிதறி ஓடியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

கடற்கரையிலிருந்து ஒரு சிறிய பூங்காவில் நடைபெற்ற ஹனுக்கா நிகழ்வில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் எதுவென்று அதிகாரிகள் இதுவரை வெளிப்படுத்தாத நிலையில், சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளியில், தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் போல்ட்-ஆக்சன் ரைபிள் மற்றும் ஷாட்கன் போன்றவற்றிலிருந்து சுடுவதாக உறுதி செய்யபப்ட்டுள்ளது.

போண்டி தாக்குதலின் பின்னணியில் தந்தையும் மகனும்: அவுஸ்திரேலிய பொலிசார் தகவல் | Father Son Behind Bondi Shooting

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் யூத சமூகங்களில் பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

யூத-விரோதத்தைத் தூண்டிவிடும்

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்கள்கிழமை காலை போண்டி கடற்கரைக்குச் சென்று தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக இந்த தாக்குதலை நமது தேசத்திற்கு ஒரு மோசமான தருணம் என்று அல்பானீஸ் குறிப்பிட்டிருந்தார். மேலும் காவல்துறை மற்றும் பாதுகாப்பு முகமைகள் தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கத்தை முழுமையாக ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

போண்டி தாக்குதலின் பின்னணியில் தந்தையும் மகனும்: அவுஸ்திரேலிய பொலிசார் தகவல் | Father Son Behind Bondi Shooting

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் தொடர்பு கொண்டதாகவும், அவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததாகவும் அல்பானீஸ் கூறினார்.

இதனிடையே, பாலஸ்தீன நாடு என்ற அந்தஸ்தை அவுஸ்திரேலியா ஆதரிப்பது யூத-விரோதத்தைத் தூண்டிவிடும் என்று அல்பானீஸை எச்சரித்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

ஆனால், காஸா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் அட்டூழியங்கள் காரணமாகவே, வெளிநாடுகளில் வசிக்கும் அப்பாவி யூதர்கள் பழிவாங்கப்படுவதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US