அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்: சுட்டுக் கொன்ற FBI

Joe Biden United States of America Kamala Harris
By Thiru Aug 09, 2023 10:10 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை FBI அதிகாரிகள் சோதனையின் போது சுட்டுக் கொன்றுள்ளனர்.

FBI-யால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்த நபரை சோதனையின் போது FBI  அதிகாரிகள் புதன்கிழமை சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்த சம்பவம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மேற்கு மாகாணத்திற்கு வருகை தருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்துள்ளது.

சால்ட் லேக் சிட்டியின் தெற்கில் இருக்கும் ப்ரோவோவில்  உள்ள வீட்டில் சோதனை நடத்திய போது சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதாக பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் உறுதிப்படுத்தியுள்ளது. 

fbi-shot-utah-man-who-threatened-us-joe-biden:அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்: சுட்டுக் கொன்ற FBILaura Seitz/The Deseret News via AP

ஆனால் கொல்லப்பட்ட நபரின் விவரங்களை வழங்க FBI மறுத்துவிட்டது, அத்துடன் விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் யூட்டாவில் உள்ள பெடரல் வழக்கறிஞர் தாக்கல் செய்த புகாரில் கொல்லப்பட்டவரின் பெயர் கிரேக் ராபர்ட்சன் என்று பெயரிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொலை மிரட்டல்

சுட்டுக் கொல்லப்பட்ட நபர் தன்னை "மிக தீவிர டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்" என்று சொல்லி கொள்பவர் என தெரியவந்துள்ளது.

இதனாலேயே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் மன்ஹாட்டன் மாகாண வழக்கறிஞர் ஆல்வின் பிராக்கை ஆகியோருக்கு வெளிப்படையான  கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

fbi-shot-utah-man-who-threatened-us-joe-biden:அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்: சுட்டுக் கொன்ற FBIREUTERS/Jonathan Ernst

சமீபத்தில் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட மிரட்டலில், “பைடன் யூட்டாவிற்கு வருவதாக நான் கேள்வி பட்டேன், M24 துப்பாக்கியின் தூசிகளை சுத்தம் செய்ய வேண்டும்” இது அமெரிக்க ஜனாதிபதியை கொலை செய்வதற்கான சரியான நேரம்" என தெரிவித்துள்ளார்.

அத்துடன் "முதலில் ஜோ பைடன் என்றும், இரண்டாவதாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் என்றும் அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டு இருந்தார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US