இளவரசர் ஹரியால் தொழில், குடும்ப வாழ்க்கை பாதிக்கலாம்: கவலையில் நெருங்கிய நண்பர்கள்

Prince Harry memoir pals
By Arbin Jul 25, 2021 05:00 AM GMT
Report

நான்கு புத்தகங்களில் தமது இதுவரையான வாழ்க்கை அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசவிருக்கும் இளவரசர் ஹரியால், அவரது பள்ளி மற்றும் ராணுவ நண்பர்கள் கவலையில் உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தங்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதாக அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இளவரசர் ஹரி, தமது நெருங்கிய நண்பர்கள் தமக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என பள்ளி, கல்லூரி நாட்களில் இருந்தே கோரியிருந்தார்.

இதனால், நண்பர்களிடையே நடந்தேறும் நிகழ்வுகள் எதுவும் பொதுவெளியில் இதுவரை வெளியானதும் இல்லை. ஆனால், அமெரிக்காவில் குடியேறிய பின்னர், இளவரசர் ஹரி மொத்தமும் உடைத்து பேசும் நபராக மாறியுள்ளார்.

அரண்மனை ரகசியங்கள் கூட இளவரசர் ஹரியால் பலமுறை அம்பலமாகி, அது உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையிலேயே இளவரசர் ஹரி தமது வாழ்க்கை அனுபவங்களை 4 புத்தகங்களாக வெளியிட இருப்பதான தகவல் வெளியாகியுள்ளது.

முதல் புத்தகம் அடுத்த ஆண்டும், இரண்டாவது புத்தகம் ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னரும், ஒரு புத்தகம் ஹரியின் மனைவி மெர்க்கல் எழுதுவார் எனவும், நான்காவது புத்தகம் தொடர்பில் ரகசியம் காக்கப்படுகிறது.

தமது புத்தகத்தில் நண்பர்கள் தொடர்பில் அவர் வெளிப்படையாக பேசினால், அது உண்மையில் தங்கள் வாழ்க்கையை சீர்குலைக்கும் என இளவரசர் ஹரியின் நண்பர்கள் கவலை கொண்டுள்ளனர்.

மட்டுமின்றி, எதற்கும் தயார் என சிலர் கூறியதாகவும், இளவரசர் ஹரிக்கு தேவையான பதில் தங்கள் வசம் இருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

இளவரசர் ஹரியின் புத்தகங்கள் தொடர்பான அறிவிப்பு, அவரது குடும்ப உறுப்பினர்களை மட்டுமல்ல தற்போது அவரது பள்ளி, கல்லூரி மற்றும் ராணுவ நண்பர்களையும் கவலை கொள்ள வைத்துள்ளது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US