நெதர்லாந்தில் நடைபெறவுள்ள தூய கன்னிமரியாளின் பிறப்பு விழா - தமிழர்களுக்கு அழைப்பு!

Netherlands
By Kirthiga Aug 24, 2024 12:20 PM GMT
Report

தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு வருகிற முதலாம் திகதி செப்டம்பர் மாதம் நெதர்லாந்தின் சிறிய லூர்து அன்னை திருத்தலத்தில் தமிழர்களின் திருயாத்திரை நிகழவிருக்கிறது.

நெதர்லாந்தில் நடைபெறவுள்ள தூய கன்னிமரியாளின் பிறப்பு விழா - தமிழர்களுக்கு அழைப்பு! | Feast Of Mary To Be Held In The Netherlands

குறித்த திருயாத்திரையை நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த திருநாள் திருப்பலியை இலங்கையின் யாழ்ப்பாண மாகாணத்தின் Fr. பால் ஜெயந்தன் பச்செக் வழிநடத்துகிறார்.

நெதர்லாந்தில் நடைபெறவுள்ள தூய கன்னிமரியாளின் பிறப்பு விழா - தமிழர்களுக்கு அழைப்பு! | Feast Of Mary To Be Held In The Netherlands

இப்பிறப்பு திருவிழா திருப்பலியானது, மரியாளின் இறைத்தாய்மை பண்பையும், அவளின் தெய்வ மகன் கிறிஸ்துவை பற்றியதுமாக அமைந்துள்ளது.

மேலும், இந்த திருயாத்திரையில் பங்கேற்குமாறு நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

திருத்தல முகவரி:- Kloosterstraat -1, 5865 AA Tienray ,Netherlands

நெதர்லாந்தில் நடைபெறவுள்ள தூய கன்னிமரியாளின் பிறப்பு விழா - தமிழர்களுக்கு அழைப்பு! | Feast Of Mary To Be Held In The Netherlands

நெதர்லாந்தில் நடைபெறவுள்ள தூய கன்னிமரியாளின் பிறப்பு விழா - தமிழர்களுக்கு அழைப்பு! | Feast Of Mary To Be Held In The Netherlands

நெதர்லாந்தில் நடைபெறவுள்ள தூய கன்னிமரியாளின் பிறப்பு விழா - தமிழர்களுக்கு அழைப்பு! | Feast Of Mary To Be Held In The Netherlands

நெதர்லாந்தில் நடைபெறவுள்ள தூய கன்னிமரியாளின் பிறப்பு விழா - தமிழர்களுக்கு அழைப்பு! | Feast Of Mary To Be Held In The Netherlands

நெதர்லாந்தில் நடைபெறவுள்ள தூய கன்னிமரியாளின் பிறப்பு விழா - தமிழர்களுக்கு அழைப்பு! | Feast Of Mary To Be Held In The Netherlands

நெதர்லாந்தில் நடைபெறவுள்ள தூய கன்னிமரியாளின் பிறப்பு விழா - தமிழர்களுக்கு அழைப்பு! | Feast Of Mary To Be Held In The Netherlands

நெதர்லாந்தில் நடைபெறவுள்ள தூய கன்னிமரியாளின் பிறப்பு விழா - தமிழர்களுக்கு அழைப்பு! | Feast Of Mary To Be Held In The Netherlands

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US