பெடரல் வங்கி தலைவரின் 8 நிமிட பேச்சு... 78 பில்லியன் டொலர் இழப்பை எதிர்கொண்ட பெரும் கோடீஸ்வரர்கள்

Elon Musk Money
By Arbin Aug 27, 2022 12:42 PM GMT
Report

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பெடரல் வங்கி தீவிரப்படுத்த இருப்பதாக எச்சரிக்கை

அமெரிக்க பில்லியனர்களின் சொத்தில் 78 பில்லியன் டொலர்கள் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியது

அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய வங்கி தீவிரப்படுத்த இருப்பதாக அதன் தலைவர் எச்சரித்த 8 நிமிட உரையை அடுத்து நாட்டின் பெரும் கோடீஸ்வரர்கள் மொத்தம் 78 பில்லியன் டொலர் இழப்பை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக செயல்பட்டு வருபவர் ஜெரோம் பவல், இவரே நேற்று நடந்த உயர்மட்ட கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். இதில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பெடரல் வங்கி தீவிரப்படுத்த இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெடரல் வங்கி தலைவரின் 8 நிமிட பேச்சு... 78 பில்லியன் டொலர் இழப்பை எதிர்கொண்ட பெரும் கோடீஸ்வரர்கள் | Fed Chief Speech Triggers Wealthiest Americans

@wikimedia

மொத்தம் 8 நிமிடங்கள் நீண்ட அவரது உரையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தும் என்று தனது உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

மட்டுமின்றி, பணவீக்கத்திற்கு எதிரான போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை என குறிப்பிட்ட நிலையில், பெடரல் வங்கி விரைவில் அதிக வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்ற வால் ஸ்ட்ரீட்டின் நம்பிக்கையை அவரது உரை சிதைத்துள்ளது.

இதனையடுத்து Dow Jones, S&P மற்றும் Nasdaq ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வெள்ளிக்கிழமை 3% வரையில் சரிவை எதிர்கொண்டது. மட்டுமின்றி, ப்ளூம்பெர்க் செய்தி ஊடகத்தின் கூற்றுப்படி, பவலின் பேச்சு, அமெரிக்க பில்லியனர்களின் சொத்தில் 78 பில்லியன் டொலர்கள் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியது என தெரிய வந்துள்ளது.

பெடரல் வங்கி தலைவரின் 8 நிமிட பேச்சு... 78 பில்லியன் டொலர் இழப்பை எதிர்கொண்ட பெரும் கோடீஸ்வரர்கள் | Fed Chief Speech Triggers Wealthiest Americans

@getty

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மட்டும் 5.5 பில்லியன் டொலர் இழப்பை எதிர்கொண்டுள்ளார். ஆனால், அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் சுமார் 6.8 பில்லியன் டொலர் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளார் என ப்ளூம்பெர்க் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

உலகின் முதல் இரண்டு கோடீஸ்வரர்கள் மட்டும் மொத்தமாக 12 பில்லியன் டொலர்கள் இழப்பை பவலின் அந்த 8 நிமிட உரையின் போது இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US