குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்கும் கனேடிய அரசாங்கம்: யார் யாருக்கு பொருந்தும்

Money
By Arbin Mar 15, 2024 05:16 AM GMT
Report

கனடாவில் குறைந்தபட்ச ஊதியம் பெறும் பெடரல் ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பளத் தொகை அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஊதியத்தில் 65 cents அதிகரிப்பு

கனேடிய அரசாங்கம் ஏப்ரல் 1ம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியத்தில் 65 cents அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் மணிக்கு 16.65 கனேடிய டொலர்கள் ஊதியமாக பெறும் ஊழியர்கள் இனி 17.30 டொலர் பெற்றுக்கொள்வார்கள்.

குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்கும் கனேடிய அரசாங்கம்: யார் யாருக்கு பொருந்தும் | Federal Minimum Wage Set To Increase

2021ல் இருந்தே குறைந்தபட்ச ஊதியத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தி வருகிறது. பெடரல் அரசின் குறைந்தபட்ச ஊதிய உயர்வு, கனேடிய அரசாங்காத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்களில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அதாவது விமான நிலைய ஊழியர்கள், வங்கி, அஞ்சல்த்துறை, தொலைத்தொடர்பு என பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், நீங்கள் பணிபுரியும் மாகாணம் அல்லது பிராந்தியத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் பெடரல் குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகமாக இருந்தால், உங்களுக்கு மாகாணம் அல்லது பிராந்தியத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் பொருந்தும்.

குறைந்தபட்ச ஊதியம்

பெடரல் நிர்வாகத்தின் குறைந்தபட்ச ஊதியத்தைவிட அதிகமாக வழங்கும் மாகாணம் Yukon என்றே தெரியவந்துள்ளது. இங்கு, 16.77 டொலரில் இருந்து தற்போது 17.59 டொலர் என அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்கும் கனேடிய அரசாங்கம்: யார் யாருக்கு பொருந்தும் | Federal Minimum Wage Set To Increase

பெடரல் ஊழியர்களுக்கு மணிநேர அடிப்படையில் ஊதியம் வழங்கப்படாவிட்டால், குறைந்தபட்ச ஊதியத்திற்கு சமமான ஊதியத்தை அவர்கள் பெற வேண்டும். Saskatchewan மாகாணத்தில் எதிர்வரும் அக்டோபர் 1ம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியம் 15 டொலர் என அதிகரிக்கப்பட உள்ளது.

Nova Scotia நிர்வாகம் ஏப்ரல் மாதம் முதல் 15.20 டொலராக வழங்க இருக்கிறது. New Brunswick ஏப்ரல் மாதம் முதல் 15.30 டொலராகவும், Newfoundland and Labrador ஏப்ரல் முதல் 15.60 டொலர் எனவும் Prince Edward Island நிர்வாகம் ஏப்ரல் முதல் மணிக்கு 16 டொலர் எனவும் அதிகரிக்க உள்ளது. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US