2026 தேர்தலில் விஜய் முதல்வர் ஆவதற்கு சாத்தியம் உள்ளதா? பெலிக்ஸ் ஜெரால்ட் விளக்கம்
2026 தேர்தலில் விஜய் முதல்வர் ஆவதற்கு சாத்தியம் உள்ளதா என்பது குறித்து பெலிக்ஸ் ஜெரால்ட் விளக்கமளித்துள்ளார்.
2026 தேர்தலில் விஜய்
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர் சில காலம் அரசியலில் அமைதியாக இருந்த தவெக தலைவர் விஜய் மீண்டும் தீவிர அரசியலை தொடங்கி விட்டார்.
சமீபத்தில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு, SIR தொடர்பாக வெளியிட்ட வீடியோ என ஒவ்வொரு முறை பேசும் போதும், 2026 தேர்தலில் திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே மட்டும் தான் போட்டி, தவெக தான் ஆட்சியமைக்கும் என பேசி வருகிறார்.
இந்நிலையில், விஜய் 2026 தேர்தலில் முதல்வர் ஆவதற்கு சாத்தியம் உள்ளதா என்பது குறித்து பத்திரிக்கையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் பேசி உள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |