அவளிடம் பேசாதே..தோழியிடம் கூறிய தன்பாலின ஈர்ப்பாளர் பெண்..பின்னர் நடந்த சம்பவம்

Karnataka
By Sivaraj Oct 23, 2022 10:29 AM GMT
Report

வேறு பெண்ணுடன் பேசியதால் ஆத்திரத்தில் தோழியை பிளேடால் வெட்டிய சக மாணவி

தோழியை பிளேடால் மோசமாக தாக்கிவிட்டு தன் கையையும் அறுத்துக் கொண்ட சக மாணவியால் பரபரப்பு  

கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனது சக மனைவியை பிளேடால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் தாவணகெரெ டவுன் வித்யாநகர் அருகே ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்று உள்ளது. இதில் உள்ள தங்கும் விடுதியில் சிக்மகளூர் மாவட்டம் கடூரைச் சேர்ந்த பெண்ணொருவரும், தாவணகெரேவைச் சேர்ந்த பெண்ணொருவரும் படித்து வருகின்றனர்.

இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறிய நிலையில் தன்பாலின உறவில் இருந்துள்ளனர். இந்த நிலையில் வேறொரு பெண்ணுடன் தனது தோழி பேசுவதைப் பார்த்து கோபமடைந்த மாணவி, சக மாணவியை கண்டித்துள்ளார்.

ஆனால், அவர் கூறியதைக் கேட்காத தோழி, அப்பெண்ணுடன் பேசுவதை தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி தன் காதலியை பிளேடால் சரமாரியாக உடலின் பல இடங்களில் வெட்டியுள்ளார்.

அவளிடம் பேசாதே..தோழியிடம் கூறிய தன்பாலின ஈர்ப்பாளர் பெண்..பின்னர் நடந்த சம்பவம் | Female Student Blade Cutting Incident Karnataka

வலி தாங்க முடியாமல் மாணவி அலறியதால், பிற மாணவிகள் அங்கு ஓடி வந்தனர். இதனை கவனித்த பிளேடால் அறுத்த மாணவி தனது கையையும் வெட்டிக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மாணவிகள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், பிளேடால் அறுத்த மாணவியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US