17 வயது மாணவருடன் பாலியல் உறவுகொண்ட நல்லாசிரியர் விருதுபெற்ற பெண்! 58 நாட்கள் சிறை

Sexual harassment
By Sivaraj Jul 16, 2023 08:56 AM GMT
Report

அமெரிக்காவில் ஆசிரியை ஒருவர் மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதால் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆசிரியை கைது

ஓக்லாவின் வெஸ்ட்வில்லியைச் சேர்ந்தவர் லியா குயின் (44). இவர் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

ஜென்டரி இடைநிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய இவர் மீது பாலியல் குற்றம்சாட்டப்பட்டது.

17 வயது மாணவருடன் பாலியல் உறவுகொண்ட நல்லாசிரியர் விருதுபெற்ற பெண்! 58 நாட்கள் சிறை | Female Teacher Jailed For Sex With Student Us 

2010ஆம் ஆண்டில் 17 வயது உயர்நிலைப் பள்ளி மாணவருடன் லியா குயின் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக பாதிக்கப்பட்ட மாணவரே புகார் கூறியிருந்தார்.

மேலும், குயினின் முன்னாள் கணவர் மற்றும் மாணவரின் பெற்றோர், முன்னாள் பள்ளி ஆசிரியர் என பலரும் மாணவரின் விவரங்களை உறுதிப்படுத்தினர்.

நீதிபதியின் தீர்ப்பு

இந்த நிலையில் பென்டன் கவுண்டி சிறையில் 58 நாட்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.

இதற்கிடையில், மீண்டும் ஒருபோதும் ஆசிரியராக பணி அமர்த்தப்படப்போவதில்லை என்பதை லியா குயின் ஒப்புக்கொண்டார்.    

17 வயது மாணவருடன் பாலியல் உறவுகொண்ட நல்லாசிரியர் விருதுபெற்ற பெண்! 58 நாட்கள் சிறை | Female Teacher Jailed For Sex With Student Us 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US