லண்டனை உலுக்கிய ஆசிரியை விவகாரம்: நூற்றுக்கணக்கானோர் குவிந்து கண்ணீர் அஞ்சலி

investigation london femicide vigil
By Arbin Sep 25, 2021 01:39 PM GMT
Report

லண்டனில் 28 வயதான ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதுபோன்ற வன்முறைகளுக்கு எதிராக அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறித்த கண்ணீர் அஞ்சலி கூட்டத்தில், தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை உறவினர் கண்ணீருடன் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, அஞ்சலி கூட்டத்தில் திரண்டிருந்த 500கும் மேற்பட்ட மக்களிடம், குற்றவாளியை கைது செய்ய எங்களுக்கு உதவுங்கள் என விசாரணை அதிகாரி Trevor Lawry கேட்டுக்கொண்டார்.

லண்டனை உலுக்கிய ஆசிரியை விவகாரம்: நூற்றுக்கணக்கானோர் குவிந்து கண்ணீர் அஞ்சலி | Femicide Vigil In London Calls On

செப்டம்பர் 17ம் திகதி தமது குடியிருப்பில் இருந்து விடுதி ஒன்றிற்கு, நண்பர் ஒருவரை சந்திக்கும் பொருட்டு சென்றுள்ளார் 28 வயதான அந்த ஆசிரியை. ஆனால் அவரது சடலமானது பூங்கா ஒன்றில் அடுத்த நாள் மதிய நேரம் கண்டெடுக்கப்பப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டனர். ஆனால் விசாரணைக்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது உண்மையான குற்றவாளியை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில் பொலிசார் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, இந்த கொரோனா தொற்று காலகட்டத்தில் ஓராண்டில் மட்டும் பிரித்தானியா முழுவதும் 180 பெண்கள் ஆண்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக லண்டன் மேயம் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.

லண்டனை உலுக்கிய ஆசிரியை விவகாரம்: நூற்றுக்கணக்கானோர் குவிந்து கண்ணீர் அஞ்சலி | Femicide Vigil In London Calls On

லண்டனில் கொந்தளிப்பை ஏற்படுத்திய சாரா எவரார்ட் கொலை வழக்கு போன்றே தற்போதும் நிகழ்ந்துள்ளது. 33 வயதான சாரா எவரார்ட் கடந்த மார்ச் மாதத்தில் தமது குடியிருப்புக்கு திரும்பும் வழியில் திடீரென்று மாயமானார்.

இந்த வழக்கில் சாரா எவரார்டை கடத்தி, வல்லுறவுக்கு இரையாக்கி கொலை செய்ததை காவல்துறை அதிகாரி ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். எதிர்வரும் வாரத்தில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிரான தீர்ப்பு வெளியாகும் என்றே நம்பப்படுகிறது.

இதனிடையே, கொல்லப்பட்ட ஆசிரியை சபீன நெஸ்ஸா தொடர்பில் உருக்கமான இரங்கல் தகவலை வெளியிட்டுள்ளார் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன். பிரதமர் போரிஸ் ஜான்சனும் ஆசிரியை சபீனாவின் உறவினர்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளார். 

லண்டனை உலுக்கிய ஆசிரியை விவகாரம்: நூற்றுக்கணக்கானோர் குவிந்து கண்ணீர் அஞ்சலி | Femicide Vigil In London Calls On

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US