தொங்கும் தொப்பையை குறைக்க உதவும் பானம்.., தினமும் காலையில் குடிக்கலாம்

Weight Loss
By Yashini Jun 14, 2025 05:27 AM GMT
Report

தற்போது பெரும்பாலான நபர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாதது, துரித உணவுகள், மன அழுத்தம், மாத்திரைகளின் பக்கவிளைவுகள் என உடல் எடைக்கு பல காரணங்கள் உண்டு.

அந்தவகையில், உடல் எடையை குறைக்க உதவும் பாணத்தை தினமும் காலையில் குடித்து வரலாம்.

தொங்கும் தொப்பையை குறைக்க உதவும் பானம்.., தினமும் காலையில் குடிக்கலாம் | Fennel And Cumin Drink Helps In Weight Loss

தேவையான பொருட்கள்

  • பெருஞ்சீரகம்- 1 ஸ்பூன்
  • சீரகம்- 1 ஸ்பூன்
  • தண்ணீர்- 1 கிளாஸ்

தயாரிக்கும் முறை

தங்கம் போல் முகம் ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?

தங்கம் போல் முகம் ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?

முதலில், பெருஞ்சீரகம் மற்றும் சீரகத்தை நன்கு கழுவி உலர வைக்கவும்.

பின் ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரை வைத்து கொதிக்க வைக்கவும்.

அடுத்து தண்ணீர் கொதித்தவுடன், அதில் பெருஞ்சீரகம் மற்றும் சீரக விதைகளைச் சேர்க்கவும்.

தொங்கும் தொப்பையை குறைக்க உதவும் பானம்.., தினமும் காலையில் குடிக்கலாம் | Fennel And Cumin Drink Helps In Weight Loss

இப்போது அதை 5-10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்கலாம்.

கிடைக்கும் பயன்கள்

பெருஞ்சீரகம் நமது செரிமான அமைப்பை அமைதிப்படுத்துகிறது மற்றும் சீரகம் வாயுவை வெளியேற்ற உதவுகிறது.

பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் பசியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால் எடையும் குறையத் தொடங்கும்.

இது உடலில் இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன, இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் அற்புத எண்ணெய்: எப்படி தயாரிப்பது?

கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் அற்புத எண்ணெய்: எப்படி தயாரிப்பது?

பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகளில் நிறைந்துள்ளன. இது நோய்களை எதிர்த்துப் போராட வலிமை அளிக்கின்றன.

மேலும், இந்த பெருஞ்சீரகம் மற்றும் சீரகக் கஷாயம் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

 

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US