எப்ஸ்டீனிடம் திருமணக் கோரிக்கை வைத்த பிரித்தானிய இளவரசி பீட்ரைசின் தாயார்

Royal Family Scandal
By Arbin Feb 02, 2026 03:22 AM GMT
Report

சமீபத்தில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்திவரும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில், பிரித்தானிய இளவரசி பீட்ரைசின் தாயார் சாரா பெர்குசனின் திருமணக் கோரிக்கையும் இடம்பெற்றுள்ளது.

உங்கள் சேவைக்காக

ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம் சாரா பெர்குசன் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கோரியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

எப்ஸ்டீனிடம் திருமணக் கோரிக்கை வைத்த பிரித்தானிய இளவரசி பீட்ரைசின் தாயார் | Ferguson Told Epstein Marry Me

கடந்த 2019 ஆகஸ்டு மாதம் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காகக் காத்திருந்தபோது, ​​நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஒரு ஃபெடரல் சிறையில் இருந்து ஜெஃப்ரி எப்ஸ்டீன் சடகமாக மீட்கப்பட்டார்.

இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் கட்டம் கட்டமாக வெளியிட்டு வருகிறது.

ரஷ்ய பெண்களுடன்... விளாடிமிர் புடினின் உளவுத்துறைக்காக: வெளிவரும் எப்ஸ்டீன் இரகசியம்

ரஷ்ய பெண்களுடன்... விளாடிமிர் புடினின் உளவுத்துறைக்காக: வெளிவரும் எப்ஸ்டீன் இரகசியம்

சமீபத்தில் வெளியான ஆவணங்களில், சாரா பெர்குசன் எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில், உங்கள் சேவைக்காக காத்திருக்கிறேன், என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என கோரியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எப்ஸ்டீனிடம் திருமணக் கோரிக்கை வைத்த பிரித்தானிய இளவரசி பீட்ரைசின் தாயார் | Ferguson Told Epstein Marry Me

இரு மகள்களுடன்

2009ல் எப்ஸ்டீன் சிறையில் இருந்து வெளியான சில மாதங்களுக்குப் பிறகு சாரா பெர்குசன் திருமணக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மட்டுமின்றி, பீட்ரைஸ் மற்றும் யூஜெனி என தமது இரு மகள்களுடன் ரகசியமாக மியாமியில் எப்ஸ்டீனை சாரா சந்தித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் வெளியான எப்ஸ்டீன் ஆவணத்தில்,

எப்ஸ்டீனிடம் திருமணக் கோரிக்கை வைத்த பிரித்தானிய இளவரசி பீட்ரைசின் தாயார் | Ferguson Told Epstein Marry Me

சாரா ஃபெர்குசனின் முன்னாள் கணவரும் மன்னர் சார்லஸின் சகோதரருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் பெண் ஒருவருடன் காணப்படும் புகைப்படம் ஒன்றும் வெளியானது. ஆனால், எப்ஸ்டீன் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஆண்ட்ரூ மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4

1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US