30 வயதிற்கு மேல் பெண்கள் குழந்தை பெற்று கொள்ளலாமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

Baby Health tips Late pregnancy
By Logeswari Nov 23, 2021 09:56 AM GMT
Report

இப்போதெல்லாம், பலர் தங்கள் கர்ப்பத்தை 30 வயதிற்கு தள்ளி போட்டு விடுகிறார்கள். ஒரு குழந்தையை பெற்றெடுப்பதற்கு முன் போதுமான அளவு பணம் சேர்த்து வைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றனர்.

இருப்பினும் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அவை என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..

  • 37 வயதுக்கு முன் எந்த நேரத்திலும் கருத்தரிப்பது பொருத்தமானதாக கருதப்படுகிறது. உங்கள் தற்போதைய உடல்நிலை மற்றும் மாதவிடாய் நிறுத்தம் போன்ற விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

  • 35 வயதுக்கு பிறகு முட்டைகளின் தரம் மற்றும் கருவுறுதல் விகிதம் குறைய தொடங்குகிறது. இது வாய்ப்புகளை குறைக்கிறது, ஆனால் இது நடக்காத ஒன்று அல்ல. நீங்களும் உங்கள் துணையும் 30 வயதை தாண்டிய பிறகு உங்களுக்கு குழந்தை இல்லை என்றால் மருத்துவரிடம் செல்ல தயக்கம் கொள்ளாதீர்கள். 
  • 35 வயதிற்குப் பிறகு கர்ப்பம் தரிப்பது பற்றி யோசிப்பதற்கு முன் கருவுறுதல் சிகிச்சைகள் உங்கள் வயது தொடர்பான அனைத்து கருவுறுதல் சிக்கல்களையும் தீர்க்க முடியாது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

30 வயதிற்கு மேல் பெண்கள் குழந்தை பெற்று கொள்ளலாமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் | Few Things Should Know About Late Pregnancy

  • உங்கள் கருவுறுதல் மோசமடையாமல் இருப்பதை உறுதி செய்வதில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் 35 வயதுக்கு மேல் இருக்கும்போது ​​உங்கள் உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.  
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US