அதிகம் பச்சை மிளகாய் சாப்பிடுவதனால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா?
stomach pain
Diarrhea
Skin Allergy
By Kishanthini
பச்சை மிளகாயை சேர்ப்பதால், அது உணவிற்கு ஒரு தனிசுவையைத் தருவதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
பச்சை மிளகாயில் கலோரிகள் குறைவு மற்றும் கொழுப்பு இல்லாத உணவுப் பொருளும் கூட. கூடுதலாக, இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களும் வளமான அளவில் நிறைந்துள்ளன.
பச்சை மிளகாய் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து, மலச்சிக்கலில் இருந்து விடுவிப்பது, எடையைக் குறைக்க உதவுவது என்று பல நன்மைகளைத் தரக்கூடியது.
என்னதான் நன்மைகளை கொண்டாலும் அதிகம் சாப்பிட்டால் பக்க விளைவுகளும் உண்டு. தற்போது அவற்றை தெரிந்து கொள்வோம்.
- பச்சை மிளகாயை சாப்பிடுவதால் தீவிர எரிச்சல் உணர்வு உண்டாகும். அது வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.
- சிலருக்கு வயிற்று வலி அல்லது வலியுடன் கூடிய வயிற்றுப்போக்கு ஏற்படும்.
உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால் அதை மேலும் அதிகப்படுத்தும். எனவே நீங்கள் பச்சை மிளகாயை தவிர்ப்பது நல்லது.
- பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது. நமது உடலில் இது அதிகமாக இருந்தால் தோல் ஒவ்வாமை ஏற்படும்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US