பேபி நீங்கள் வரவில்லை.., உயிரிழந்த விமானியின் உடலை பார்த்து கதறி அழுத நிச்சயிக்கப்பட்ட பெண்

Gujarat
By Sathya Apr 07, 2025 05:35 AM GMT
Report

விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானப் படை பைலட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிச்சயிக்கப்பட்ட பெண் அழுகை

இந்திய மாநிலமான குஜராத், ஜாம்நகரிலிருந்து விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் பயிற்சிக்காக சில தினங்களுக்கு முன்பு புறப்பட்டது.

இந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதில் இருந்த இரண்டு விமானிகள் வெளியேற முடிவு செய்தனர்.

இதில் ஒரு பைலட் பாராசூட் மூலம் தரையிறங்கி சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், மற்றொரு பைலட் சித்தார்த் யாதவ் வெளியேற முடியாமல் இருந்தார்.

பேபி நீங்கள் வரவில்லை.., உயிரிழந்த விமானியின் உடலை பார்த்து கதறி அழுத நிச்சயிக்கப்பட்ட பெண் | Fiance Cried After Seeing Body Of Deceased Pilot

பின்னர், விமானமானது ஜாம்நகர் அருகேயுள்ள வயலில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் சித்தார்த் யாதவ் உயிரிழந்தார்.

இலக்கை எட்ட முடியாத ஊழியர்களை சங்கிலியால் கட்டி நாய் போல இழுத்துச் சென்ற கொடூரம்

இலக்கை எட்ட முடியாத ஊழியர்களை சங்கிலியால் கட்டி நாய் போல இழுத்துச் சென்ற கொடூரம்

இந்நிலையில், நேற்று அவரது உடல் ராணுவ மரியாதையுடன் ஹரியானா மாநிலத்தில் தகனம் செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட சானியா என்பவர் சித்தார்த் யாதவின் உடலை பார்த்து கதறி அழுதார்.

பேபி நீங்கள் வரவில்லை.., உயிரிழந்த விமானியின் உடலை பார்த்து கதறி அழுத நிச்சயிக்கப்பட்ட பெண் | Fiance Cried After Seeing Body Of Deceased Pilot

சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவில் அந்த பெண், "கடைசியாக ஒரு முறை நான் பார்த்துக் கொள்கிறேன். பேபி நீங்கள் என்னை அழைத்துச் செல்ல வரவில்லை. எனக்கு நீங்கள் சத்தியம் செய்தீர்கள்" என்று கூறி கதறி அழுதுள்ளார். இது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US