ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் ஏற்பட்ட துயரம்... பெருந்தொகை இழப்பீடு பெற்ற பிரித்தானிய பெண்

COVID-19 Vaccine
By Arbin Jun 23, 2022 04:30 PM GMT
Report

பிரித்தானியாவில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் வருங்கால கணவரை பறிக்கொடுத்த பெண் ஒருவர் NHS இடம் இருந்து பெருந்தொகை இழப்பீடாக பெற்றுள்ளார்.

பிரித்தானியாவின் ஆஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசியானது 2020 இறுதியில் பாதுகாப்பானது என சர்வதேச அமைப்புகளால் உறுதி செய்யப்பட்டது.

ஆனால் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு மாற்றாக வேறு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் முடிவு செய்யப்பட்டது.

இளைஞர்களில் இரத்த உறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதே ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை மாற்றாக பயன்படுத்த அறிவுறுத்த காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 48 வயதான Lord Zion என்பவர், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னர் கடுமையான தலைவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மே மாதத்திலேயே அவர் மரணமடைந்தார்.

ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் ஏற்பட்ட துயரம்... பெருந்தொகை இழப்பீடு பெற்ற பிரித்தானிய பெண் | Fiance Dies Vaccine Woman Gets Nhs Payout

அவரது வருங்கால மனைவி 38 வயதான Vikki Spit இச்சம்பவத்தால் நொறுங்கிப்போனதாக குறிப்பிட்டுள்ளதுடன், பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

மேலும், Lord Zion-ன் இறுதிச்சடங்குகளுக்காக கடன் வாங்கியதாகவும் தெரிவித்தார். மட்டுமின்றி, NHS இலிருந்து இழப்பீடு பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளுக்காக அவரது குடும்பத்திடமிருந்து கடன் வாங்க வேண்டியிருந்தது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பான விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில், NHS இலிருந்து இழப்பீடாக 120,000 பவுண்டுகள் தொகை Vikki Spit என்பவருக்கு கடந்த வாரம் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட இழப்பிற்காக பெருந்தொகை இழப்பீடாக அளிப்பது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது. ஆனால், இதுபோன்று இழப்பீடு பெற்றவர்கள் ஆயுள் முழுவதும் மருத்துவ உதவியை நாடும் நிலையில் தான் உள்ளனர் என Vikki Spit குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US