FIFA உலகக்கிண்ணம்: 96 ஆண்டுகளில் முதல் முறையாக வீரர்களுக்கு சிறப்பு பரிசு

United States of America FIFA World Cup
By Sivaraj Jul 18, 2026 06:54 AM GMT
Report

FIFA உலகக்கிண்ணத் தொடரில் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் சிறப்புப் பரிசுகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. 

FIFA அமைப்பு 

நடப்பு FIFA உலகக்கிண்ணத்தில் சாம்பியன்ஷிப் வெற்றியாளர்களுக்கு சிறப்பு மோதிரங்களை FIFA அமைப்பு வழங்க உள்ளது. 

Lionel Messi/FIFA World Cup 2026

உலகக் கோப்பை இறுதிப் போட்டி: 19 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படம்: மெஸ்ஸி கொடுத்த ரியாக்‌ஷன்!

உலகக் கோப்பை இறுதிப் போட்டி: 19 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படம்: மெஸ்ஸி கொடுத்த ரியாக்‌ஷன்!

உலகக்கிண்ணத்தை வென்ற அணியில் உள்ள வீரர்களுக்கு வழக்கம் போலவே தங்கப் பதக்கங்கள் அளிக்கப்படும்.

அத்துடன் இறுதிப் போட்டி முடிந்த சிறிது நேரத்திலேயே, வெற்றி பெற்ற அணித்தலைவர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தற்காலிக மோதிரங்களும் வழங்கப்படும்.

மேலும், வெற்றி பெற்ற அணிக்கு 30 பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மோதிரங்கள் வழங்கப்படும்.

உலகக்கிண்ணத்தின் உருவம் 

இந்த மோதிரங்கள் ஒரு பக்கத்தில் உலகக்கிண்ணத்தின் உருவம் இடம்பெறும்; மறுபக்கம் "வெற்றி பெற்ற அணியின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில்" வடிவமைக்கப்படும் என்று FIFA தெரிவித்துள்ளது.

2026 ஆண்டைக் குறிக்கும் வகையில் அதே எண்ணிக்கையிலான மோதிரங்கள் வீரர்களுக்கு வழங்கப்பட்டு, மீதமுள்ள 1,996 மோதிரங்கள் பொதுமக்களுக்கு விற்பனைக்காக வைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

96 ஆண்டுகளில் முதல் முறையாக FIFA வெற்றி பெற்ற வீரர்கள் மோதிரங்களை வழங்க உள்ளது. ஆனால், அவற்றின் விலை எவ்வளவு என்பதை FIFA தெரிவிக்கவில்லை. 

FIFA World Cup 2026

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US