FIFA உலகக்கோப்பை தங்கத்தின் இன்றைய மதிப்பு எவ்வளவு தெரியுமா?

FIFA World Cup Gold
By Ragavan Jun 27, 2026 11:59 AM GMT
Report

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், FIFA உலகக்கிண்ண கோப்பையின் தங்க மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

18 காரட் தங்கத்தில் 6.175 கிலோ எடையுடன், 4.93 கிலோ தூய தங்கம் கொண்ட இந்த கோப்பையின் மதிப்பு தற்போது 713,000 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

1974-இல் அறிமுகமான இந்த வடிவமைப்பின் தங்க மதிப்பு அப்போது 25,000 அமெரிக்க டொலர் மட்டுமே. 2022-இல் அது 277,000 டொலராக இருந்தது. ஆனால், தங்கத்தின் விலை உயர்வால், 2026-இல் அதன் மதிப்பு இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

FIFA-Trophy-Gold-Value-Hits-713000-USD

இந்த உயர்வு, உலகளாவிய அரசியல் பதற்றம், வர்த்தக அசாதாரணம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மற்ற விளையாட்டு கோப்பைகளுடன் ஒப்பிடும்போது, FIFA உலகக்கிண்ணத்தின் கோப்பை தனித்துவமானது.

ட்ரம்ப் படத்துடன் புதிய Limited Edition பாஸ்போர்ட் வெளியீடு

ட்ரம்ப் படத்துடன் புதிய Limited Edition பாஸ்போர்ட் வெளியீடு

UEFA Champions League கோப்பையின் வெள்ளி மதிப்பு 16,950 டொலர் மட்டுமே. Indianapolis 500 Borg-Warner கோப்பையின் மதிப்பு 156,000 டொலர்.

இதனால், FIFA கோப்பை உலக விளையாட்டு வரலாற்றில் மிக உயர்ந்த தங்க மதிப்புடைய கோப்பையாக திகழ்கிறது.

ஆனால் "இந்த கோப்பையின் உண்மையான மதிப்பு தங்கத்தில் அல்ல, அதை வீரர்கள் கையில் தூக்கும் தருணத்தில் உள்ளது" என அறிஞர்கள். 

கூகுள் வேலையை விட்டுவிட்டு பார்பிக்யூ உணவகம் தொடங்கி கோடிகளில் வருமானம் ஈட்டும் டெக்கி

கூகுள் வேலையை விட்டுவிட்டு பார்பிக்யூ உணவகம் தொடங்கி கோடிகளில் வருமானம் ஈட்டும் டெக்கி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US