தேசிய அணி உட்பட ரஷ்யாவில் உள்ள அனைத்து அணிகளுக்கும் தடை! FIFA மற்றும் UEFA அதிரடி

Russia Qatar 2022WorldCup FIFA UEFA BAN
By Basu Mar 01, 2022 11:30 AM GMT
Report

  உலக அளவில் கால்பந்து விளையாட்டு தொடர்களில் பங்கேற்க ரஷ்ய தேசிய அணி உட்பட அதன் அனைத்து கிளப் அணிகளுக்கும், FIFA மற்றும் UEFA அமைப்புகள் இடைக்கால தடை விதித்துள்ளன.

இதுதொடர்பாக FIFA வெளியிட்டுள்ள அறிவிப்பில், FIFA மற்றும் UEFA அமைப்புகள் இணைந்து ஆலோசனை நடத்தின.

அதன்படி, ரஷ்யாவின் அனைத்து அணிகளையும், FIFA மற்றும் UEFA அமைப்புகள் நடத்தும் போட்டி தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது.

மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் என்று FIFA மற்றும் UEFA தெரிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து 6வது நாளாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில் FIFA மற்றும் UEFA இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதன் மூலம் கத்தாரில் நடைபெறவிருக்கும் 2022 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரஷ்ய விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US