தமிழகத்தில் வேகமாக பரவும் FIFA உலகக்கோப்பை குறுந்தகவல்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Tamil nadu Cyber Attack FIFA World Cup Qatar 2022
By Sivaraj Nov 24, 2022 09:29 AM GMT
Report

உலகக்கோப்பை கால்பந்து தொடர்பில் பரவும் குறுந்தகவல் போலியானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போலியான குறுந்தகவல்

கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் நடந்து வருகிறது. இதுதொடர்பாக குறுந்தகவல் ஒன்று தமிழகத்தில் பரவி வருகிறது.

அதில், FIFA உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு 2022 கார்டெல் உலகக்கோப்பையைப் பார்க்க 50 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது.

நான் என்னுடையதைப் பெற்றேன் எனவும் இதைத் திறக்கவும் என லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர்பிலான இந்த குறுந்தகவல் போலியானது என்றும், அந்த லிங்க்-ஐ click செய்தால் செல்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றும் சைபர் கிரைம் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழகத்தில் வேகமாக பரவும் FIFA உலகக்கோப்பை குறுந்தகவல்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Fifa World Cup 2022 Whatspp Message Fake Tamilnadu

தமிழகத்தில் வேகமாக பரவும் FIFA உலகக்கோப்பை குறுந்தகவல்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Fifa World Cup 2022 Whatspp Message Fake Tamilnadu

@Getty Images

10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US