FIFA உலகக்கோப்பையில் முதல்முறையாக பெனால்டி ஷூட் அவுட்! ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு சென்றது குரோஷியா

Qatar Japan FIFA World Cup FIFA World Cup Qatar 2022 Croatia
By Ragavan Dec 05, 2022 06:30 PM GMT
Report

கத்தாரில் நடைபெற்று வரும் FIFA உலகக் கோப்பையில் திங்கட்கிழமை நடந்த ஜப்பான் மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையேயான போட்டி டையில் முடிந்ததால், பெனால்டி ஷூட் அவுட்டில் குரோஷியா அணி வெற்றி பெற்றது.

கடைசி நிமிடங்களில்..

ஜப்பான் மற்றும் குரோஷியா அணிகள் மோதிய இன்றைய ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில், 43வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டைஸன் மேடா (Daizen Maeda) கோல் அடித்தார்.

அதையடுத்து 55-வது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிக் (Ivan Perisic) கோல் அடித்து சமன் செய்ய, அதன்பின்னர் இரு அணிகளும் கடுமையாக போராடியும் ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 1-1 என முடிந்தது.

FIFA உலகக்கோப்பையில் முதல்முறையாக பெனால்டி ஷூட் அவுட்! ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு சென்றது குரோஷியா | Fifa World Cup Croatia Win Japan First Penalties

கூடுதல் நேரம்

இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை. அதனால் மீண்டும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

பெனால்டி ஷூட் அவுட்

மொத்தமாக 120 நிமிடம் ஆட்டம் முடிந்த பின், வேறு வழியின்றி வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது.

கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பையில் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்ட முதல் போட்டி இதுவாகும்.

FIFA உலகக்கோப்பையில் முதல்முறையாக பெனால்டி ஷூட் அவுட்! ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு சென்றது குரோஷியா | Fifa World Cup Croatia Win Japan First Penalties

இரு அணிகளுக்கும் தலா 5 பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. அதில் முதல் 4 வாய்ப்பில் ஜப்பான் ஒரேயொரு கோல் மட்டுமே அடிக்க, குரோஷியா 3 கோல் அடித்து அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது.

தொடர்ந்து ஜப்பானின் மூன்று பெனால்டி ஷூட்களை கோல் போஸ்டில் தடுத்து ஹாட்ரிக் சேவ் செய்த கோல் கீப்பர் Dominik Livaković ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பெனால்டி ஷூட்அவுட் 3-1 என குரோஷியாவுக்கு சாதகமாக முடிந்தது. இதன்மூலம் ஜப்பான் அணி தொடரை விட்டு வெளியேறியது.

FIFA உலகக்கோப்பையில் முதல்முறையாக பெனால்டி ஷூட் அவுட்! ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு சென்றது குரோஷியா | Fifa World Cup Croatia Win Japan First PenaltiesHNS

FIFA உலகக்கோப்பையில் முதல்முறையாக பெனால்டி ஷூட் அவுட்! ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு சென்றது குரோஷியா | Fifa World Cup Croatia Win Japan First PenaltiesGetty Images  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US