இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த ஒரே ஒரு பழம் போதும்: இப்படி எடுத்துக்கோங்க

Fig Diabetes
By Yashini Jan 11, 2024 08:00 AM GMT
Report

அத்திபழம் பசியை கட்டுப்படுத்தவும் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் சிறந்த ஒன்று.

அத்தி பழத்தில் தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

இதனை பழமாகவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது உலர் பழங்களாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த ஒரே ஒரு பழம் போதும்: இப்படி எடுத்துக்கோங்க | Fig For Control Blood Sugar Levels In Tamil

சர்க்கரையின் அளவை குறைக்க நினைப்பவர்கள் அத்திப்பழத்தை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். 

இரத்த சர்க்கரைக்கு அத்திப்பழம்

உணவுக்குப் பிறகு உடல் உறிஞ்சப்படும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் அத்திபழம் பெரும் பங்கு வகிக்கிறது.

இதில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த ஒரே ஒரு பழம் போதும்: இப்படி எடுத்துக்கோங்க | Fig For Control Blood Sugar Levels In Tamil

அத்தி பழத்தில் மிதமான Glycemic Index (GI) 61 உள்ளது. இது மற்ற உயர் Glycemic Index (GI) உணவுகளை விட மெதுவாக இரத்தத்தில் குளுக்கோஸை வெளியிடுகிறது.

அத்திப்பழத்தில் உள்ள இரத்தச் சர்க்கரை அமிலங்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.  

எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

  • 3 உலர் அத்தி பழங்களை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் சாப்பிடுங்கள்.
  • ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக பெற அதிகாலையில், எழுந்தவுடன் உட்கொண்டால் மிகவும் நல்லது.
  • இது மற்ற புரதங்களுடன் பகலில் சாப்பிடலாம்.
  • இரவில் படுக்கைக்கு முன் சூடான பாலுடன் சாப்பிடுவது நல்லது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த ஒரே ஒரு பழம் போதும்: இப்படி எடுத்துக்கோங்க | Fig For Control Blood Sugar Levels In Tamil  

மேலும் சில ஆரோக்கிய நன்மைகள்

  • இரத்தத்தில் LDL அளவைக் குறைத்தல்
  • Hepatoprotective (கல்லீரலைச் சுத்தப்படுத்துதல்)
  • நீரிழிவு எதிர்ப்பு (இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துதல்)
  • Antipyretic (காய்ச்சலைக் குறைத்தல்)
  • Antispasmodic (தசை பிடிப்புகளைக் குறைக்க உதவுதல்)
  • உடலின் ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்தும்.
  • இரத்த சோகையை குணப்படுத்தும்.
  • இரத்த அழுத்தம் சீராக்கும்.
  • மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
  • உடல் எடையை குறைக்கும். 
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

            

மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US