அது ஒரு பயங்கரமான நாள்! ஆறு வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டது குறித்து..ஆசிரியை கூறிய விடயம்

Crime
By Sivaraj Mar 21, 2023 09:16 PM GMT
Report

அமெரிக்காவில் பாடசாலை மாணவரால் சுடப்பட்ட ஆசிரியர் ஒருவர், பாடசாலை மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பாடசாலையில் மாணவரின் துப்பாக்கிச்சூடு

அமெரிக்க மாகாணமான வெர்ஜினியாவில் கடந்த ஜனவரி மாதம், பாடசாலை ஆசிரியர் ஒருவர் 6 வயது மாணவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். ஒருமுறை மட்டுமே சுடப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக குறித்த ஆசிரியை உயிர்தப்பினார். அவரது கை மற்றும் மார்பில் குண்டு துளைத்தது.

குறித்த சிறுவனின் பையில் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்ததாக வதந்திகள் பரவியது. எனினும் சோதனையின்போது ஆயுதம் எதுவும் கிடைக்கவில்லை. மாணவனின் பெற்றோர் அவருக்கு எங்கிருந்து ஆயுதம் கிடைத்தது என்று தெரியவில்லை என்றும், அவர் கடுமையான இயலாமையால் அவதிப்படுவதாகவும், பொதுவாக தனியாக விடப்படுவதில்லை என்றும் கூறினர்.

அது ஒரு பயங்கரமான நாள்! ஆறு வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டது குறித்து..ஆசிரியை கூறிய விடயம் | File Case On School Teacher Who Shot By Teacher Us

@Abby Zwerner/Facebook

அதிர்ச்சி சம்பவம்

குறித்து விளக்கிய ஆசிரியை இந்த நிலையில் குணமடைந்துள்ள குறித்த ஆசிரியை, மாணவர் குறித்த தனது எச்சரிக்கையை பாடசாலை நிர்வாகம் புறக்கணித்ததற்காக வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஆசிரியை கூறுகையில், 'அது ஒரு பயங்கரமான நாள். நான் பயந்தேன். அவன் என்னை நோக்கி துப்பாக்கியை காட்டியது எனக்கு நினைவிருக்கிறது. அவரது முகத்தின் தோற்றம், துப்பாக்கி வெடித்தது என்னால் மறக்க முடியாது. இது இனி பாதுகாப்பான வகுப்பறை அல்ல, அங்கிருந்த குழந்தைகள் கத்தினர் மற்றும் பயந்து இருந்தனர். நான் இறந்துவிட்டேன் என்று நினைத்தேன்.

அது ஒரு பயங்கரமான நாள்! ஆறு வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டது குறித்து..ஆசிரியை கூறிய விடயம் | File Case On School Teacher Who Shot By Teacher Us

@Today

அப்போது என் நுரையீரல் சரிந்தது எனக்கே தெரியாது, ஆனால் என்னால் மூச்சு விட முடியவில்லை. என்னால மறக்க முடியாத சில விடயங்கள் உள்ளன. அந்த சம்பவம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. நீங்கள் அதை புரிந்துகொள்ள முடியாது. அதிர்ச்சி எப்போது விலகும் என்று எனக்கு தெரியவில்லை. அந்த நாளைப் பற்றிய தெளிவான நினைவுகள், சில சமயங்களில் எனக்கு கெட்ட கனவுகள் வரும்' என தெரிவித்துள்ளார்.  

அது ஒரு பயங்கரமான நாள்! ஆறு வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டது குறித்து..ஆசிரியை கூறிய விடயம் | File Case On School Teacher Who Shot By Teacher Us

@Billy Schuerman/The Virginian-Pilot via AP, File

மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US