விலைவாசி உயர்வால் அவதியுறும் தொழிலாளர்களுக்கு ஜேர்மனி அரசு வழங்கும் நிதி உதவி

By Balamanuvelan May 24, 2022 11:10 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

விலைவாசி உயர்வால் அவதியுறும் தொழிலாளர்களின் பளுவை எளிதக்கும் வகையில், ஜேர்மனி அரசு அவர்களுக்கு நிதி உதவி ஒன்றை வழங்க உள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு, அவர்களுக்கு பணி வழங்குவோர், இந்த ஆண்டு இறுதி வாக்கில் ஒரு தொகையை வழங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சுய தொழில் செய்வோருக்கும் இந்த நிதி உதவி உண்டு. ஆனால், நிதி உதவி பெறுவோர் தாங்கள் பெறும் தொகைக்கு வரி செலுத்தவேண்டும்.

யாருக்கெல்லாம் இந்த நிதி உதவி?

வரி செலுத்துவதில் முதல் ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும், அவர்கள் 2022இல் பணியில் இருக்கும் பட்சத்தில், இந்த நிதி உதவி உண்டு. 

எவ்வளவு வழங்கப்பட உள்ளது?

2022ஆம் ஆண்டு இறுதிக்குள், பணியிலிருப்போருக்கு, 300 யூரோக்கள் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து தெரிவித்த The SPD கட்சியின் நாடாளுமன்ற குழு, 44 மில்லியன் தொழிலாளர்கள் விரைவாக, எளிதாக இந்த நிதி உதவியைப் பெற இருப்பதாக தெரிவித்துள்ளது.

எப்போது இந்த தொகை வழங்கப்படும்?

செப்டம்பர் மாத ஊதியத்துடன் இந்த தொகையை பணி வழங்குவோர் தங்கள் பணியாளர்களுக்கு வழங்கவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஓய்வு பெற்றோருக்கு இந்த நிதி உண்டா?

ஓய்வு பெற்றவர்கள் 2022இல் பணியில் இல்லாத நிலையில், அவர்களுக்கு இந்த நிதி உதவி கிடையாது. ஆனாலும், அவர்கள் 2022இல் குறுகிய காலம் பணி செய்திருந்தால் கூட அவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.  


மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US