பிரித்தானியாவில் 10 நாட்களுக்கு முன் காணமல் போன மகன்! கண்டுபிடிக்க உதவும் படி கண்ணீர்

UK Police
By Kaviarasan May 13, 2021 12:24 AM GMT
Report

பிரித்தானியாவில் 10 நாட்களுக்கு முன் காணமல் போன மகனை கண்டுபிடிக்க உதவும் படி தாய் வேதனையுடன் கூறியுள்ளார்.

Frantisek Morris என்றழைக்கப்படும் அந்த இளைஞன் கடைசியாக கடந்த 02-ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 1.20 மணிக்கு தன்னுடைய சைக்கிளில் Conwy-யின் Caerhun பகுதியில் இருக்கும் பப்பில் கடைசியாக தென்பட்டுள்ளார்.

அதன் பின் அவர் காணவில்லை. இதனால் அந்த இளைஞனின் தாயார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார். மேலும், அவர் தன் மகனுக்கு ஏதேனும் ஆகியிருக்க கூடும் என்று பயப்படுகிறார்.

18 வயதான அந்த இளைஞன் கடைசியாக சாம்பல் நிற சட்டை மற்றும் நீல நிற ஷார்ட்ஸ் அணிந்திருந்தார். இது குறித்து அந்த இளைஞனின் தாயார் ஆலிஸ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், எனது மகன் பிரான்கியைக் கண்டுபிடிக்க நீங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் மிக்க நன்றி. நான் அதை எவ்வளவு பாராட்டுகிறேன் என்று கூட உங்களுக்குத் தெரியாது.

பிரித்தானியாவில் 10 நாட்களுக்கு முன் காணமல் போன மகன்! கண்டுபிடிக்க உதவும் படி கண்ணீர் | Find Teenage Son Who Vanished 10 Days Ago 

எனக்கு பிரான்கியை நன்றாகத் தெரியும், அவருடைய வாழ்க்கை முறையும் எனக்குத் தெரியும். அவர் பாங்கூரில் உள்ள தனது நண்பர்களில் ஒருவரைச் சந்தித்ததாக நான் நினைக்கிறேன், அங்கே அவருக்கு ஏதேனும் மோசமான சம்பவம் நடந்திருக்கலாம். நான் பாங்கூரில் தனக்குத் தெரிந்தவர்களை விசாரித்து, அவர்களின் வீடுகளுக்குச் சென்று சோதனை செய்யும்படி பொலிசாரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்,

ஆனால் எனக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதனால், பாங்கூரில் உள்ள அவரது நண்பர்கள் அனைவரையும் விசாரிக்க வேண்டும். பிரான்கியின் சி.சி.டி.வி படம் அவரது முழங்கையிலும் முகத்திலும் காயங்கள் இருப்பது போல் காட்டுகிறது.

பிரித்தானியாவில் 10 நாட்களுக்கு முன் காணமல் போன மகன்! கண்டுபிடிக்க உதவும் படி கண்ணீர் | Find Teenage Son Who Vanished 10 Days Ago

பொலிசார் தொடர்ந்து தனது மகனை தேடி வருகின்றனர். பொலிசாரும் மக்களின் உதவியை நாடியுள்ள நிலையில், அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா? இல்லையா? என்பதை அறிவதே இப்போது எங்களுடைய வேலை. பிரான்கி இருக்கும் இடத்தை அறிந்த யாரேனும் அறிந்திருந்தால், உடனடியாக எங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US