கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனை முறியடிப்பு - T20 போட்டியில் 2 உலக சாதனை படைத்த ஃபின் ஆலன்

Cricket Record
By Karthikraja Jun 13, 2025 12:42 PM GMT
Report

 T20 கிரிக்கெட் போட்டியில் ஃபின் ஆலன் 2 உலக சாதனைகளை படைத்துள்ளார்.

MLC தொடர்

அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட்(MLC) என்னும் T20 தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியில், San Francisco Unicorns மற்றும் Washington Freedom அணிகள் மோதியது.

நாணய சுழற்சியில் வென்ற வாஷிங்டன் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனை முறியடிப்பு - T20 போட்டியில் 2 உலக சாதனை படைத்த ஃபின் ஆலன் | Finn Allen Create New T20 Records With 19 Sixes

முதலில் துடுப்பாட்டம் ஆடிய சான் பிரான்சிஸ்கோ அணி, 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்கள் இழப்பிற்கு 269 ஓட்டங்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் Finn Allen, 51 பந்துகளில் 151 ஓட்டங்கள் குவித்தார். 

ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோல்வியுற நானே காரணம்! வெளிப்படையாக கூறிய வீரர்

ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோல்வியுற நானே காரணம்! வெளிப்படையாக கூறிய வீரர்

தொடர்ந்து, 270 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் அணி, 13.1 ஓவர்களிலே அனைத்து விக்கெட்களையும் இழந்து, 146 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், சான் பிரான்சிஸ்கோ அணி 123 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனை முறியடிப்பு - T20 போட்டியில் 2 உலக சாதனை படைத்த ஃபின் ஆலன் | Finn Allen Create New T20 Records With 19 Sixes

இந்த போட்டியில், பின் ஆலன் 51 பந்துகளில் 19 சிக்ஸர், 5 பவுண்டரி உட்பட 151 ஓட்டங்கள் குவிப்பார்.

2 உலக சாதனைகள்

இதன் மூலம், ஆலன் T20 கிரிக்கெட்டில் 2 உலக சாதனைகளை படைத்துள்ளார். 19 சிக்ஸர் விளாசியதன் மூலம், ஒரு T20 போட்டியியில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக கிறிஸ் கெயில் மற்றும் சகில் சௌஹான்பி 18 சிக்ஸர்கள் அடித்ததே உலக சாதனையாக இருந்தது. 

மேலும், 51 பந்துகளில் 151 ஓட்டங்கள் குவித்து, T20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 150 ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

முன்னதாக தேவால்ட் ப்ரேவிஸ் 52 பந்துகளில் 150 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. நேற்றைய போட்டியில், 49 பந்துகளில் 150 ஓட்டங்கள் எடுத்து ஆலன் அந்த சாதனையை முறியடித்துள்ளார். 

கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனை முறியடிப்பு - T20 போட்டியில் 2 உலக சாதனை படைத்த ஃபின் ஆலன் | Finn Allen Create New T20 Records With 19 Sixes

மேலும், MLC தொடரில் நிக்கோலஸ் பூரான் 137 ஓட்டங்கள் எடுத்ததே ஒரு வீரரின் அதிகபட்ச ஓட்டமாக இருந்தது. நேற்றைய போட்டியில் ஆலன் அதையும் முறியடித்துள்ளார்.

மேலும், 34 பந்துகளில் சதமடித்ததன் மூலம், MLC தொடரில் அதிவேக சதமடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US