'பனியும் நெருப்பும்' வைரலாகும் எம்.எஸ்.தோனி - விராட் கோஹ்லியின் 'Bromance' புகைப்படங்கள்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) இரண்டாம் கட்டத்திற்கான பட்டியல் வெளியானபோது, முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) இடையேயான மோதலை கண்டு உற்சாகமடைந்தனர்.
ஆனால் அதைவிட, மிகவும் உற்சாகமடைய வைத்த விடயம் என்றால் அது இன்று நடந்துவரும் சிஎஸ்கே மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) இடையேயான போட்டி தான்.
ஆம், CSK vs RCB மோதல் - இது 'Fire-y' விராட் கோஹ்லி மற்றும் 'Captain Cool' எம்.எஸ்.தோனி இடையேயான இன்றைய போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.
இந்த போட்டி தற்போது ஷார்ஜாவில் நடைபெற்றுவருகிறது. ஆனால், ஆட்டம் தொடங்குவதற்கு முன் மணல் புயல் காரணமாக டாஸ் தாமதமானது.
இருப்பினும், கேப்டன்கள் கோஹ்லி மற்றும் தோனிக்கு இடையேயான 'Bromance' பார்த்து ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்தனர்.
டாஸ் தொடங்குவதற்கு இருவரும் காத்திருந்த நிலையில், இருவரும் நெருக்கமாக சிரித்து பேசும் புகைப்படங்கள சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த புகைப்படங்கள் இங்கே..

Fire, ice and everything nice...Coming soon ?#RCBvCSK #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/XD8XpLZBFR
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) September 24, 2021

Bromance for the ages! ?#PlayBold #WeAreChallengers #IPL2021 #RCBvCSK pic.twitter.com/azKwhfYxmX
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 24, 2021

A battle between captain cool and king Kohli..who will win the match today??#CSKvRCB#DhoniVsKohli pic.twitter.com/g6CSYLzgtV
— Kuldeep Singh (@Kldpsngh0941) September 24, 2021

Millions dollars Pic...Pic of the day? Mahirat ❤ #CSKvRCB #DhoniVsKohli #Dhoni #Csk #WhistlePodu #Kohli #Yellove #MSDhoni pic.twitter.com/8wEW3a1Kjx
— Mustafa Raza Khan ?? (@im_mrk_77) September 24, 2021

which of these are you....
— Anil MSDhoni Fan ?? (@AnilMsdhoni) September 24, 2021
Children Waiting ? #Cskvsrcb
Adult Waiting ? #ICEvsFIRE
Legend's Waiting ? #Mahirat #DhoniVsKohli #RCBVSCSK #WhistlePodu #Yellove #ViratKohli #MSDhoni @AnilMsdhoni pic.twitter.com/Xs9phPKk2d