வீட்டின் சுவருக்குள் கேட்ட முனகல் சத்தம்! உடைத்த பார்த்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி: வெளியான புகைப்படங்கள்

Police UnitedStatesAmerica
By Kaviarasan Jan 10, 2022 07:41 AM GMT
Report

அமெரிக்காவில் வீடு ஒன்றில் திருட முயன்ற திருடன் வீட்டின் சுவருக்குள் மாட்டிக் கொண்ட சம்பவத்தின் புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் Maryland-ல் உள்ள Montgomery County-யில் இருக்கும் Silver Spring பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில், கடந்த 8-ஆம் திகதி சனிக்கிழமை, அதிகாலை நேரத்தில் அந்த வீட்டின் உரிமையாளருக்கு ஏதோ ஒரு முனகல் சத்தம் போன்று கேட்டுள்ளது.

வீட்டின் சுவருக்குள் கேட்ட முனகல் சத்தம்! உடைத்த பார்த்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி: வெளியான புகைப்படங்கள் | Firefighters Rescue Burglar Chimney

(Image: Montgomery County (MD) Fire & Rescue Service)

இதனால் அவர் உடனடியாக பொலிசாரை அழைக்க, பொலிசார் உடனடியாக அப்பகுதியை அடைந்துள்ளனர். அதன் பின் வீட்டை சோதனை செய்த போது, வீட்டின் chimney(புகைபோக்கி) இருக்கும் இடத்தில் தான் சத்தம் வருவதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து அந்த சுவரை உடைத்து பார்த்த போது, உள்ளே திருடன் ஒருவன் பயத்தில் அழுதபடி இருந்துள்ளான்.

வீட்டின் சுவருக்குள் கேட்ட முனகல் சத்தம்! உடைத்த பார்த்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி: வெளியான புகைப்படங்கள் | Firefighters Rescue Burglar Chimney

(Image: Montgomery County (MD) Fire & Rescue Service)

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், அதன் பின் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பின், அந்த நபரை மீட்ட பொலிசார் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.    

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US