MNL Switzerland நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் முதலாவது தொடர்மாடிக் கட்டிடம்

Sri Lanka Switzerland
By Kirthiga Jun 19, 2024 08:24 AM GMT
Report

 கொழும்பு வெள்ளவத்தையில் 'MNL' (My Next Level Private Limited) தனியார் கட்டுமான நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள ஆல்ப்ஸ் குடியிருப்பினை திறந்து வைக்கும் நிகழ்வு  கடந்த 17 ஆம் திகதி(17.06.2024) நடைபெற்றது.

மங்கள விளக்கேற்றல்

இந்நிகழ்வில், குறித்த கட்டுமான நிறுவனம் இலங்கையில் தனது கால்தடத்தை பதிக்க ஏதுவாக இருந்த நபர்கள் மங்கள விளக்கேற்றுவதற்காக விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.   

MNL Switzerland நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் முதலாவது தொடர்மாடிக் கட்டிடம் | First Building Of Sri Lanka Mnl Switzerland

'MNL' நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான முருகேஷு சிவஞானசுந்தரம், நிர்வாக இயக்குநர் யுகவேந்திரன் சிவஞானசுந்தரம், ராஜேஸ்வரி சிவஞானசுந்தரம் மற்றும் சதுர்ஷன் சிவஞானசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன், பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் மற்றும் சிறப்பு விருந்தினராக சந்திரசேன ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

MNL Switzerland நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் முதலாவது தொடர்மாடிக் கட்டிடம் | First Building Of Sri Lanka Mnl Switzerland

காணொளி விளக்கக்காட்சி

மேலும், விருந்தினர்களாக லங்காசிறி குழுமத்தின் முகாமையாளர் பாஸ்கரன் மஹாமணி மற்றும் கட்டுமான ஆலோசகர் டி. பஷீல் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி முருகேஷு சிவஞானசுந்தரம் சிறப்புரை ஆற்றியுள்ளார்.

MNL Switzerland நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் முதலாவது தொடர்மாடிக் கட்டிடம் | First Building Of Sri Lanka Mnl Switzerland

அதேவேளை, ஆல்ப்ஸ் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள், சுற்றுச்சூழல், உடற்பயிற்சி நிலையம் மற்றும் நவீன பாதுகாப்பு முறை தொடர்பான காணொளி விளக்கக்காட்சி ஒன்றும் இதன்போது காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US