பிரித்தானியாவில் Sandwich சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டவர்களில் முதல் நபர் மரணம்

United Kingdom
By Balamanuvelan Jun 28, 2024 04:40 AM GMT
Report

பிரித்தானியாவில், சாண்ட்விச் வகை உணவுகளை சாப்பிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கவலையை ஏற்படுத்தும் தகவல் என்னவென்றால், அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்!

பிரித்தானியாவில் Sandwich சாப்பிட்டவர்கள் பாதிப்பு

பிரித்தானியாவில் Sandwich சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டவர்களில் முதல் நபர் மரணம் | First Person Dies After Eating Sandwich In Uk

பிரித்தானியாவில், இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 25ஆம் திகதி நிலவரப்படி, சாண்ட்விச் வகை உணவுகளை சாப்பிட்ட 275 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சாண்ட்விச்களில் பயன்படுத்தப்பட்ட லெட்டூஸ் இலைகள் (lettuce leaves) மூலமாக பரவிய ஈ கோலை என்னும் கிருமியே பிரச்சினைக்குக் காரணமாக அமைந்திருக்கக்கூடும் என உணவு தரநிலை ஏஜன்சி (The Food Standards Agency - FSA) தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் Sandwich சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டவர்களில் முதல் நபர் மரணம் | First Person Dies After Eating Sandwich In Uk

பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்த முதல் நபர்

இந்நிலையில், லெட்டூஸ் இலைகள் மூலமாக பரவிய ஈ.கோலை கிருமித் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இங்கிலாந்தில், ஈ.கோலை கிருமித் தொற்று ஏற்பட்டு 48 மணி நேரத்துக்குள் இரண்டு பேர் உயிரிழந்ததாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் அளித்த தகவலின்படி, அவர்களில் ஒருவர் சமீபத்தில் சாண்ட்விச்களில் பயன்படுத்தப்பட்ட லெட்டூஸ் மூலம் பரவிய ஈ.கோலை கிருமித்தொற்றால் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் Sandwich சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டவர்களில் முதல் நபர் மரணம் | First Person Dies After Eating Sandwich In Uk

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US