லண்டனில் பீட்சா கடைக்கு வெளியே குத்தி கொல்லப்பட்ட சிறுவன் யார்? முதன் முறையாக வெளியான புகைப்படம்

Police London Murder UnitedKingdom
By Kaviarasan Apr 24, 2021 10:36 AM GMT
Report

 பிரித்தானியாவின் தலைநகரில் கத்தியால் குத்தப்பட்டு 14 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அந்த சிறுவனின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

கிழக்கு லண்டனின் Canning நகரில் இருக்கும் Zzetta pizzas கடைக்கு வெளியே நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 4 மணிக்கு 14 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டு, பொலிசாரால் மீட்கப்பட்டு, அதன் பின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

லண்டனில் பீட்சா கடைக்கு வெளியே குத்தி கொல்லப்பட்ட சிறுவன் யார்? முதன் முறையாக வெளியான புகைப்படம் | First Picture Of Boy 14 Stabbed To Death London

இந்த சம்பவம் குறித்து உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக பொலிசார் கூறியிருந்த நிலையில், தற்போது அந்த சிறுவன் யார் என்ற தகவலும், புகைப்படமும் வெளியாகியுள்ளது.

சம்பவ தினத்தன்று சிறுவன் பள்ளி சிரூடையில் இருந்துள்ளான். அப்போதே இந்த கத்தி குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட அங்கிருக்கும் நபர் கூறுகையில், குறித்த சிறுவன் பள்ளி சீருடை அணிந்திருந்தான். இந்த சம்பவம் எனக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் நான் அந்த சிறுவன் மருத்துவமனையில் உயிர் பிழைத்துவிடுவேன் என்று நம்பினேன், இதன் காரணமாகவே நான் உடனடியாக அவசர எண்ணான 999-ஐ அழைத்தேன் என்று கூறி முடித்தார்.

லண்டனில் பீட்சா கடைக்கு வெளியே குத்தி கொல்லப்பட்ட சிறுவன் யார்? முதன் முறையாக வெளியான புகைப்படம் | First Picture Of Boy 14 Stabbed To Death London

இந்த ஆண்டு தலைநகரில் குத்தி கொல்லப்பட்ட 11-வது மற்றும் இளைய சிறுவன் இவர் ஆவார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

உயிரிழந்த சிறுவனின் பெயர் Fares என்பதும், இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் காரணமாக இப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக யாரேனும் கண்டிருந்தால், உடனடியாக தெரிவிக்கும் படி பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US