லண்டனில் இறந்துகிடந்த 14 வயது சிறுவன் யார்? முதல் முறையாக வெளியான புகைப்படம்: கடும் அதிர்ச்சியில் குடும்பத்தினர்

Police London Murder UnitedKingdom
By Kaviarasan Nov 21, 2021 11:45 PM GMT
Report

லண்டனில் 14 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்த சம்பவத்தில், அந்த சிறுவனின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Croydon-ல் உள்ள West Croydon இரயில் நிலையம் அருகே, கடந்த வியாழக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி மாலை 6.40 மணிக்கு சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார், மருத்துவ குழுவுடன் சென்றுள்ளனர். ஆனால், அந்த நபர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளான்.

அதன் பின் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சிறுவனின் பெயர் Jermaine Cools என்பதும், பிரேதபரிசோதனை அறிக்கையில், பல முறை கத்தியால் குத்தப்பட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

லண்டனில் இறந்துகிடந்த 14 வயது சிறுவன் யார்? முதல் முறையாக வெளியான புகைப்படம்: கடும் அதிர்ச்சியில் குடும்பத்தினர் | First Picture Of Boy 14 Stabbed To Death London

(Image: Met Police)

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸ் அதிகாரி கூறுகையில், நாங்கள் இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணை நல்ல முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இருப்பினும், சம்பவ தினமான வியாழன் மாலை அந்த இரயில் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பான சண்டை குறித்து யாரேனும் பார்த்திருந்தால், வீடியோ எடுத்திருந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

லண்டனில் இறந்துகிடந்த 14 வயது சிறுவன் யார்? முதல் முறையாக வெளியான புகைப்படம்: கடும் அதிர்ச்சியில் குடும்பத்தினர் | First Picture Of Boy 14 Stabbed To Death London

(Image: Grant Falvey/LNP)

அந்த சிறுவனின் குடும்பம், இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் உள்ளனர். இதற்கு காரணமான நபரை நாங்கள் அடையாளம் காண வேண்டும். எனவே உங்களால் உதவ முடிந்தால், பொலிசாரை தொடர்பு கொள்ளும்படி கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த 2021-ஆம் ஆண்டில் தலைநகரான லண்டனில் பதின்ம வயதினர் மரணமடைந்து வருவது அதிகரித்து வருகிறது. இது 27-வது மரணம், கடந்த 2017-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது மிகவும் மோசமான உச்ச நிலை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.   

மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US